Vellaiyammal.C
Quote by Vellaiyammal.C - உன்னில் நான்:

தொடருமா என்று தெரியாமல் ஒரு பயணம்.
நிலைக்குமா என்று தெரியாமல் ஒரு ஆசை.
இது முடிந்து விட கூடாது என்ற பயம்.
எப்பொழுதும் தொடர வேண்டும் என்ற ஆசை.
இவை அனைத்தும் கலந்த கலவை தான்
நான்.


Vellaiyammal.C - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments