Padmpriya durairaj profile
Padmpriya durairaj
30 3 0
Posts Followers Following
Rajanaadi Astrologer
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - எதை  எதையோ தேடி தேடியே
வெகு தூரம் கடந்தாகி விட்டது.....
இனியாவது 
உனக்காக உன் உணர்வுகளுக்காக...
நேரம் எடுத்துக்கொள்..‌‌
வாழ்வை வாழுங்கள்...
அதில் ஆபத்துக்கள் இருந்தாலும் 
அழகானது....

Padmapriyadurairaj  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - 2024 ல் பல பாடங்கள் 
பல தோல்விகள் 
பல மன கசப்புகள்
 பல வேதனைகள் 
அதிகமான கோபங்கள் 
அதிகமான அன்பு 
அத்தனையும் கொடுத்து விட்டாய் 
அடுத்து 2025 இல்
 நீ என்ன கொடுத்தாலும்
 ஏற்றுக்கொண்டு தான் 
ஆகவேண்டும் அதை 
அனுபவித்துக் கொண்டுதான்
 இருக்க வேண்டும் என்ற
 மனநிலையை கொடுத்ததால் 
உன்னை
 ஆவலோடு வரவேற்கிறோம்
2025💐✨🎉 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

3 likes 1 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - வாழ்க்கை எல்லோருக்குமே 
ஒரே மாதிரி 
இருப்பதில்லை..
..💯✍️💔♥️❤️‍🔥

Padmpriya durairaj 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - அற்புதமான காலை
அழியாத ஆனந்தத்தை அள்ளித் 
தருகிறது....
அதை உணர்வதற்கு 
சற்று நேரம் ஒதுக்கி 
 அலாதி இன்பத்தை அள்ளிப் பருகி விடு...
🫶✨💯✍️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - ஏய்! மனமே...
உன்னுடன் தான் அதிகம் பேசுகிறேன்....
மற்றவர்களிடம் பேசுவதை விட....
நீ சொல்வது போல் நான் கேட்கிறேன்....
நான் சொல்வது போல் நீ கேட்காமல் 
சுற்றிக் கொண்டு திரிகிறாய்...
வசமாக சிக்கப்போகிறாய்....
ஆர்ப்பரிக்காமல் மெளனம் கொள்....
அதுவே அழகு ஆனந்தம்....🤞🤏✍️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - இப்பொழுது எல்லாம் 
எனக்கும் கண்ணீருக்கும் 
அதிகமான நெருக்கங்கள் வந்துவிட்டது....💔😭
ஆனாலும் தப்பி தவறியாவது 
புன்னகையை கொண்டு வந்து விடுவேன்...🎭
தன்னைப் பெற்றவர்களுக்காகவும் 
தான் பெற்றவர்களுக்காகவும்💯 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - காலத்தை கடத்த 
 குறைந்தபட்ச அன்பு தேவைப்படுகிறது ....
தேவைப்படும் நேரத்தில் கிடைக்காத அன்பு 
இருந்தும் பயனில்லை..
காலம் தாழ்த்தியதால் கருகி 
அல்லவா போயிருக்கும் அந்த இதயம்.....❤️‍🔥💯 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - 

தனிமை விரும்பி ☕

என்னைப் பற்றி உன்னை விட 
சுவர்களுக்கே அதிகம் தெரியும்....
ஒரு நாளும் நான் பேசுவதை அழுவதை 
கேட்க மறுத்து எழுந்து ஓடியதில்லை...
உயிரற்றதே இங்கு உயிருள்ளது ஆகிறது... 💔💯
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj -  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - இயற்கையின் ரசிகை 

என் கண்களும் என் மனதும் 
 உன்னோடு இணைகையில்...
ஆயிரம் கேள்விகள் ஆயிரம் ஞானங்கள் 
 பேரின்ப பெருவெள்ளம்...
 நான் உன்னோடு இருக்கும் பொழுது 
சோகங்கள் என்னோடு இருப்பதில்லை....

                                                                     ராஜநாடி ஜோதிடர் 
                                                                    பத்மபிரியா துரைராஜ் 
                                                                       பெரம்பலூர்  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Padmpriya durairaj
Quote by Padmpriya durairaj - null - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes