kalki கல்கி profile
kalki கல்கி
36 23 9
Posts Followers Following
Hi I am keirthana, school girl this is my first journey am 16 years old girl logophile girl
kalki கல்கி
Quote by kalki கல்கி - உன் பெயர் என்னவாக இருக்கும்?

உனை ஓரிரு முறை பார்த்து இருக்கிறேன் ஆனால் அதுவும்
இரண்டு நொடிக்கும் குறைவாக தான்...
உன் குரலை கேட்டு இருக்கிறேன் ஆனால் அதுவும் இரண்டு நிமிடத்திற்கு குறைவாக தான்...
ஏன் என்று தெரியவில்லை உன் குரலை கேட்ட நொடியில் இருந்து என்னுள் ஒர் ஆவல் பிறந்தது உன் பெயர் என்னவாக இருக்கும் என்று?
உன் பெயரை தெரிந்துக்கொள்ள நான் எடுத்த முயற்சியின் பலன் என்னாவோ பூஜ்யம் தான் 😔. காலங்கள் கடந்தன ஆனால் இன்னும் அந்த ஆவல் என்னுள் இருந்தது கொண்டு தான் இருக்கிறது
உன் பெயர் என்னவாக இருக்கும் 🤔?
நீயே சொல் உன் பெயர் என்ன??❤️

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 3 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - ஒர்  பார்வை போதும் 
ஐந்து  நொடி கூட 
நிடித்து இருக்காது 
அந்த பார்வை ஆனால்,
அந்த பார்வை போதும்
என் உறக்கத்தை கேடுக்க 
அந்த பார்வை போதும்
என்னை உன்னில் மறக்க 
அந்த பார்வை போதும்
என்னை உன் நினைவில் 
சூழல வைக்க 
அந்த பார்வை ஒன்றில்
என் முதல் காதலை
திருடி சென்றுவிட்டாய்
என் அதிரேனே.....💖

kalகி - Made using Quotes Creator App, Post Maker App
12 likes 11 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - நீ என்னவன்  அல்ல
எனக்கான வன் அல்ல 
உன்னை சொந்தம் 
கொண்டாடும் உரிமை
எனக்கு இல்லை
காரணம் உன்னை 
சொந்தம் கொண்டாட
வேரோருவர் இருக்கிறார்
என்று தெரிந்தும்
நான் செய்யும் 
அனைத்து செயலுக்கு
 நீ காரணமாக இருக்கிறாய்
ஏன்?
என் இன்பத்தையும்
 துன்பத்தையும்
உன்னிடத்தில்
சொல்ல துடிக்கிறது
என் மனது ஏன்?
நீயே சொல் இதற்கான
விடையை....?

கல்கி  - Made using Quotes Creator App, Post Maker App
10 likes 4 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - கடலாக நீ இருந்தாய்
கரையாக நான் இருந்தேன்
நான் உன் மீது
 கொண்ட காதல் மட்டும் 
கரைகளில் பதியும் 
பாதச்சுவடுகளாக இருந்தது
காலங்கள் கடக்க என்
உள் ஒர் அச்சம்
எங்கே நீ என் 
காதலை மறுத்து விடுவாயோ
என்று என் உள்
எழுந்த அச்சம் ஒர் 
அலையாக மாறி உன்
மீது நான் கொண்ட
காதலை உனக்கே 
தெரியாமல் அழித்து
சென்றாது.........😔

கல்கி  - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 8 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Even if you don't see me or talk to me. But one day you randomly hear my name and with a smile on your lips you will say she/he is my friend.

kalki - Made using Quotes Creator App, Post Maker App
14 likes 4 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - No one knows my broken feelings hidden behind my fake smile.💔❤️‍🩹

kalki  - Made using Quotes Creator App, Post Maker App
14 likes 6 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Life is a book. It has episodes like happiness, sadness, anger and love. So, don't think that your whole life is only sad. Stay tuned for other chapters of your life.

kalki  - Made using Quotes Creator App, Post Maker App
15 likes 24 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Don't lose your identity for anyone. If someone says you're not like him/her, ignore it.and you says ,i don't have the same palm lines as anyone, so I'm unique.

kalki  - Made using Quotes Creator App, Post Maker App
17 likes 7 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - In the book of his life.I am not the page he has not read, I am the page he reads but does not understand.

kalki - Made using Quotes Creator App, Post Maker App
26 likes 10 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - காதலில் காத்ததிருப்பது கூட 
 ஒரு வகையான சுகம் தான்
ஆனால் அதற்கு என்று வாழ்நாள் முழுவதும் காத்திருக்காதே......

கல்கி  - Made using Quotes Creator App, Post Maker App
11 likes 8 comments

Explore more quotes

kalki கல்கி
Quote by kalki கல்கி - பிடித்த ஒருவர் நம்மை வெறுத்து ஒதுக்கும் போதும். பிடிக்காத மரணம் கூட பிடித்துப் போகிறது .💔

கல்கி - Made using Quotes Creator App, Post Maker App
12 likes 3 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - என்னவன் செய்கை ஒவ்வொன்றும் ரசிக்கிறேன் .அதை என் கண்கள் என்னும் புகைபடக்கருவின் மூலம்  புகைப்படம் எடுக்கிறேன் அதை என் மனம் என்னும் சேகரிப்பு பெட்டியில் சேமித்து வைக்கிறேன்.

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 2 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - When the earth changes it's destiny, simply follow it, then automatically you'll find your charmness inside you❤️🍂

S.L - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 9 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Definition of birthday

This is the day in your life. when your mother laughs at your cry.

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 7 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Don't lose your identity for anyone.

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
10 likes 7 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Even if a boy and a girl are friends, why does this society identify them as lovers?

                                      why???????

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
12 likes 12 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Even a seed that is thrown away becomes a tree.

Arise from among those who rejected you

That there is no one to beat you in life
Prove it..

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
10 likes 3 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Our face has a cocktail sensation. Wearing the mask of many emotions, we laugh at some, get angry at some, and cry at some.

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 5 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - நீ இல்லாமல் நான் இல்லை என்பது பொய்யாக இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே உண்மை!

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 7 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - It may be a lie that I do not exist without you, but the truth is that I do not exist without thinking of you!

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 7 comments

Explore more quotes

kalki கல்கி
Quote by kalki கல்கி - People who talk a lot. We think they are very happy people. No one knows, those who talk more have more pain in their hearts

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
21 likes 10 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Write your sadness in water. Like that, write your happiness in rock

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
7 likes 10 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - போதும் இந்த வலிகள்
போதும் இந்த காயங்கள்
போதும் இந்த மனப்போரட்டம
நான் செய்த தவறு உன்னை நேசிந்தது மட்டும் தான் 

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 12 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - enough this pain 
enough this hurts
enough this mental struggle
it was my mistake to love you 

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
14 likes 5 comments
kalki கல்கி
Quote by kalki கல்கி - Girl and boy friendship

He is my friend who gave me strictness like father, affection like mother and relationship like brother. girl and boy friendship is a precious gift in the world.

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 10 comments
கல்கி
Quote by கல்கி - நீ என்னவன்  இல்லை என்று தெரிந்தப்போதும்.நான் வாழ்கிறேன் உன் நினைவுகளோடு உன்னவளாக 

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 7 comments
கல்கி
Quote by கல்கி - Even though I know you're not mine. I will live forever with your memories

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
12 likes 3 comments
கல்கி
Quote by கல்கி - Even if your place is hell, learn and make it heaven

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 3 comments
கல்கி
Quote by கல்கி - me and loneliness

When everyone left me. My sweet loneliness that has not left me till today   .still loneliness is my best friend forever ♾️ - Made using Quotes Creator App, Post Maker App
12 likes 4 comments
கல்கி
Quote by கல்கி - Life is a mystery and in the same way life has many struggles and expectations.

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 5 comments

Explore more quotes

கல்கி
Quote by கல்கி - reality of one side love

I know you're not mine, but I still love you.

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 3 comments
கல்கி
Quote by கல்கி - Life is a beautiful risk in which parents are the best guides for our good path in life

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
14 likes 7 comments
கல்கி
Quote by கல்கி - விதியும் நானும் 

சேர்க்க மனம் இல்லை உன்க்கு 
பின் எதற்கு என்னை சந்திக்க 
வைத்தாய்
பின் எதற்கு என்னை காதலிக்க
வைத்தாய்
ஏன்.......??💔

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 3 comments
கல்கி
Quote by கல்கி - நீ என்னை தோழியாய் பார்க்கிறாய்
ஆனால் நானும் உன்னை 
காதலன்னாய் பார்க்கிறேன்
என்ன  நான் செய்வேன் என் 
விதியை காதலன்  தோழன்னாக
இருந்தால்.......??

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 26 comments
கல்கி
Quote by கல்கி - இன்னும் நீ என்னை
விட்டு சென்ற இடத்தில்
தான் இருக்கிறேன் 
ஏன் என்று தெரியாமல்...?

கல்ki - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 2 comments
கல்கி
Quote by கல்கி -  பிரிந்து செல்வது 
இவ்வளவு 
வலி தரும் என்று
தெரிந்துருத்தால்
சந்திப்பதை
தவித்துருக்காலம்.

கல்கி  - Made using Quotes Creator App, Post Maker App
10 likes 0 comments
கல்கி
Quote by கல்கி - தொலைவில் நீயும் இருந்தால்
இமைக்காமல் பார்க்கிறேன் 
அருகில் நீயும் வந்தால்
பார்காததை போல்
நடிக்கிறேன் 

கல்கி  - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 2 comments