Anu profile
Anu
3 2 1
Posts Followers Following
Anu
Quote by Anu - "நாங்களும் கிறுக்குவோம்லா" என்ற எண்ணத்தோடுதான் இந்த செயலியை பதிவிறக்கம்செய்தேன். ஆனால் அடுத்துதான் தெரிந்தது இவ்வளவு கவிகள் கொட்டிக் கிடக்கும் என்று. கவிகள் மட்டுமல்ல உங்களின் இன்ப துன்பங்களும் தான். - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Anu
Quote by Anu - என்ன சொன்னது என்று என்னைப் போலவே  (நான் மற்றவர்களிடம் கேட்பதைப் போலவே)இந்த செயலியும் கேட்கிறது நான் என்ன சொல்வேன்! புரியவில்லையா?😊 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Anu
Quote by Anu - என் அண்ணனே,
நிலவின் அருகில் இருக்கும் நட்சத்திரத்திற்கும் நிலவிற்கும் இடையே சற்று தூரம் இருக்கலாம் ஆனால் அவை எப்போதும் ஒன்றை விட்டு ஒன்று பிரிவதில்லை. அந்த நட்சத்திரத்தைப் போல நானும் உன்னைவிட்டு என்றும் பிரியமாட்டேனடா...

A💞P - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments