devi devi profile
devi devi
128 6 1
Posts Followers Following
devi devi
Quote by devi devi - வெறுப்பதாக  இருந்தால்
வெளிபடையாகவே சொல்லி  விடுங்கள்
செயல்களின் மூலம்
சிதைகாதிற்கள். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - தாய் நமக்காக
கஷ்டப்படுவதை நம்மால்
கண்டு பிடித்து விட முடியும்.
ஆனால் தந்தை நமக்காக
கஷ்டப்பட்டதை மற்றவர்கள்
சொல்லித் தான் பிற்காலத்தில்
தெரிய வரும். - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - அன்பை வார்த்தையில்
வெளிப்படுத்தாமல் தன்
உழைப்பு மூலம்
உணர்த்தும் ஒரே உறவு
அப்பா மட்டும் தான். - Made using Quotes Creator App, Post Maker App
8 likes 0 comments
devi devi
Quote by devi devi - அப்பாவை தவிர நமக்கு
நல்ல நடத்தையை
வாழ்க்கையில் வேறு
எந்த ஆசானாலும்
கற்பிக்க முடியாது - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
devi devi
Quote by devi devi - அப்பா நமக்கு
என்னவெல்லாம் செய்தார்
என்பதை நாம் உணர்வதற்கு
வாழ்க்கையில் பல
வருடங்களை கடக்க
வேண்டி இருக்கின்றது. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - தன் மூச்சு உள்ள வரை
எனக்காக நேசிப்பவர்…
எனக்காக தான்
சுவாசிப்பவர் என்
அப்பா மட்டும்..! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - நான் ரசித்த அழகிய
இசை என் அப்பாவின்
இதயத்துடிப்பு. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - என்னை தூக்கி அணைக்க
முடியாமல் நீ தவித்த
தவிப்பை உன் கண்கள்
எனக்கு காட்டிக்
கொடுக்கிறது அப்பா. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - தன் தலைக்கு மேலே
உட்கார வைத்து நம்மை
அழகு பார்க்கும் அப்பாவை
நாம் ஒரு போதும் தலை குனிய
வைத்து விடக் கூடாது. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - குழந்தையாக இருந்த
பொழுது உன்னை இறுக
கட்டியணைத்த படி உன்
அரவணைப்பிலும்
பாதுகாப்பிலும் வாழ்ந்த
நாட்கள் மீண்டும் வராத
என்று என் இதயம்
ஏங்குகிறது அப்பா. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

devi devi
Quote by devi devi - பிள்ளைகள் கேட்கும்
பொருளை வாங்கிக்
கொடுப்பதில் தான்
அப்பாவின் சந்தோசம்
நிறைந்திருக்கின்றது - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - பிள்ளைகள் கேட்கும்
பொருளை வாங்கிக்
கொடுப்பதில் தான்
அப்பாவின் சந்தோசம்
நிறைந்திருக்கின்றது - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - தாங்கிப் பிடிக்க
அம்மாவும் தூக்கி
நிறுத்த அப்பாவும்
இருக்கும் வரை யாரும்
வீழ்ந்தது இல்லை. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - பலரது வாழ்வில் கடைசி
வரை விளங்கிக்கொள்ள
முடியாத புத்தகம் அப்பா..! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - தங்கியிருந்த தாயின் கருவறை
புனிதமானது அதே போல நாம்
விழும் போது தாங்கிக் கொண்ட
அப்பாவின் தோள்களும்
புனிதமானது. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - உலகிலேயே 
அதிக பாதுகாப்பு 
மிகுந்த இடம் 
“தந்தையின் கை மட்டுமே" - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - எதனையோ சரிவுகளுக்குப் பிறகும்,
தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற
அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும்
புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை …! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - தான் கற்றதை விட
அதிகம் 
தன் பிள்ளைகள் கற்கவேண்டும்
என்று நினைப்பது
அப்பா மட்டுமே..! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - மழலை மொழி தாய்க்கு புரியும்
தகப்பன் மொழி மகளுக்கு மட்டும் புரியும்... - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - சில நேரங்களில் பகைவன் போல தெரிந்தாலும்
உனது பாசத்தை மிஞ்சிட யாரும் இல்லை
இவ்வுலகில் என்…
அன்பு அப்பா - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

devi devi
Quote by devi devi - உன்னை எதிர்பார்த்து பெற்றடுப்பாள் அன்னை...
உன் எதிர்காலத்தை பெற்றுத் தருவான் தந்தை - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - அம்மா என்னை வயிற்றில் சுமந்தாலும்
ஆயுள் வரை என்னை நெஞ்சில் சுமப்பவர்
தான் அப்பா..! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன்
நினைவுக்கு வரும் முதல் ஆண்
தன் தகப்பன் தான் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை
எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக
அவர்தான் என் அப்பா ..! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - கனவில் கூட 
மகள்களுக்கு வேதனைகள் 
நெருங்கக் கூடாது என 
எண்ணுபவர் அப்பா...!!! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - ஒவ்வொரு ஆண்களின்
மனதில் இளவரசியாக
இருப்பது மகள்
ஒவ்வொரு பெண்களின்
மனதில் இறைவனாக
இருப்பது அப்பா - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - அப்பாவிடம், 
தன் கடைசி காலம் வரை 
மழலையாகவே வாழ்ந்துவிட்டு போகிறார்கள் 
பெண்குழந்தைகள்...! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
devi devi
Quote by devi devi - சுயநலம் மிகுந்த 
உலகமடா  
யாரை நம்புவதோ?
நம்ப வைத்து கழுத்தறுக்கும்
உலகமடா இது
 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
devi devi
Quote by devi devi - என்னை அலட்சிய படுத்தியவர்களுக்கு நன்றி
அவர்கள் யார் என்று புரிய வைத்ததற்க்கு - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
devi devi
Quote by devi devi - நானோ இங்கு 
வேதனையில்
துடிக்க
நீயோ அங்கு
ஆனந்தத்தில் 
துள்ள
நொடி பொழுதும்
உடைவது நானோ? - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments

Explore more quotes

devi devi
Quote by devi devi - யாரையும் நம்பாதே
அனைத்தும் சுயனலமே
ஒரு பொருலை அடையும்
வரை நடிபார்கள்

 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
devi devi
Quote by devi devi - சேர்ந்து வாழ முடியாது 
என தெரிந்தும்
உன் நினைவுகளை
பரிசாக அளித்து 
சென்றாயோ
என்னவனே
 - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
devi devi
Quote by devi devi - உண்மையாக ஒருவரை
நேசித்து பார்
சத்தமில்லாமல் அழுவது
எப்படி என்பதை கற்றுக் கொள்வீர்கள் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - இவர்கள் தான் நல்ல 
உறவு என்று நம்பும்
நேரத்தில்
நாங்கள் தான்
நல்ல நடிகர்கள்
என்று நிறுபித்து விடுகிறார்கள் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - திருமணம் செய்தால் 
தான் 
நீ என்னவள்  
என்று இல்லை...!!!
 என் இதயத்தில் 
 வாழும் வரை
நீ என்னவள் தான்...!!!
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
devi devi
Quote by devi devi - பிரிவு என்பது
நிரந்தரமாகாது
இருவரிடமும்
உண்மையான அன்பும்
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - ஒருவரின் அன்பிற்க்கு 
ஏங்கி நிற்க்கும் போது
தான் தெரியும்...!!! 
அந்த வலி
என்னவென்று...!!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - அன்பு எவ்வளவு அழகானது 
என்று உன்னிடம் அறிந்தேன்
அதே அன்பு எவ்வளவு 
வலிகளை தரும் என்பதையும்
உன்னிடமே அறிந்தேன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - நீ என்னைய 
நினைக்கிறாயா
என்னனு எனக்கு 
தெரியாது ஆனால்..!!
 உன்னை நான் 
எப்போதுமே  நினைச்சிகிட்டே தான் இருக்கேன்...!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - ஆயிரம் உறவுகள் 
தராத பலத்தை 
ஒரு அவமானம் 
தருகின்றது - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

devi devi
Quote by devi devi - நம்பிக்கையாய்
பிடித்த கையை 
ஒரு போதும் 
விடாதிற்கள் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - தன்னை பற்றி 
நினைத்தால்
முன்னேற்றத்துக்கு
வழி வகுக்கும்,
பிறரை பார்த்து
கவலைப் பட்டால் 
பொறாமைக்கு 
வழி வகுக்கும்

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - என் மனம் 
வலிகளை
சுமக்கிறது
என் புத்தி 
குழப்பங்களை
சுமக்கிறது
இதற்க்கு 
இடையில் தான்
நடக்கிறது 
என் வாழ்க்கை!

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - நமக்கான ஆறுதல் என்பது நம்மிடம் தான் உள்ளது...
மறந்து போவது கடந்து போவது...!!!
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - அலட்சியப்
 படுத்துபவர்களுக்கு
பரிசளித்து விடுங்கள்..
மௌனம் எனும் 
நிராகரிப்பில்! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - வாழ்க்கையில் சந்தோஷம்
வேண்டுமென்றால் 
உன்னை நேசி!!!
சந்தோஷமே வாழ்க்கையாக
வேண்டும் என்றால்
உன்னை நேசிப்பவரை
உண்மையாக நேசி!!!

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - பதில் இல்லாமல் மௌனமாக இல்லை என் கோபங்கள் உங்களை காயபடுத்தாமல்
 இருக்கவே மௌனமாக இருக்கிறேன் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - பிடிக்கும் வரை பொக்கிஷம்...
வெறுக்கப்பட்டால் வெறும்
குப்பை...
பொருட்கள் மட்டுமல்ல,
உறவுகளும் தான்...!!!😔😔😔 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - தேடுவதை நிறுத்தி கொண்டேன்..!
நான் தேடும் ஒருவர் என்னை
தேடவில்லை 
என்பதை தெறிந்த பின்பு...!
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
devi devi
Quote by devi devi - நான் பிறரால் 
காயப்
பட்டதை விட 
பிடித்தவரிடம் 
காயப் பட்டது
 தான் அதிகம் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes