ARON FRANKLIN profile
ARON FRANKLIN
138 1 0
Posts Followers Following
SERVANT OF GOD GOSPEL QUOTES SCRIPTURE SAYS
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
லூக்கா 12 : 21 

 “Yes, a person is a fool to store up earthly wealth but not have a rich relationship with God.”
Luke 12:21

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
அப்போஸ்தலர் 16 : 31

 They replied, “Believe in the Lord Jesus and you will be saved, along with everyone in your household.”
Acts 16:31

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
I கொரிந்தியர் 15 : 55 

 O  death, where is your victory?
O  death, where is your sting?”
1 Corinthians 15:55


 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
யோவேல் 2 : 21 

 Don’t be afraid, O  land.
Be glad now and rejoice,
for the LORD has done great things.
Joel 2:21

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
எபிரெயர் 7 : 25 

 Therefore he is able, once and forever, to save those who come to God through him. He lives forever to intercede with God on their behalf.
Hebrews 7:25

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35 : 1 

 A psalm of David.
O LORD, oppose those who oppose me.
Fight those who fight against me.
Psalms 35:1


 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
ரோமர் 13 : 8 

 Love Fulfills God’s Requirements
Owe nothing to anyone—except for your obligation to love one another. If you love your neighbor, you will fulfill the requirements of God’s law.
Romans 13:8

 |  SCRIPTURE SAYS | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
யோபு 37 : 5 

 God thunders marvelously with His voice;
He does great things which we cannot comprehend.
Job 37:5

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
சங்கீதம் 37 : 4 


 Delight yourself also in the LORD,
And He shall give you the desires of your heart.
Psalms 37:4

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
I யோவான் 4 : 4 

But you belong to God, my dear children. You have already won a victory over those people, because the Spirit who lives in you is greater than the spirit who lives in the world.
1 John 4:4 

  | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.
சங்கீதம் 5 : 12 

 For you bless the godly, O LORD;
you surround them with your shield of love.
Psalms 5:12

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
யோவான் 10 : 27 

 My sheep listen to my voice; I know them, and they follow me.
John 10:27

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
ஏசாயா 43 : 2 

 When you go through deep waters,
I will be with you.
When you go through rivers of difficulty,
you will not drown.
When you walk through the fire of oppression,
you will not be burned up;
the flames will not consume you.
Isaiah 43:2

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5 : 10 

 For since our friendship with God was restored by the death of his Son while we were still his enemies, we will certainly be saved through the life of his Son.
Romans 5:10

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;
எரேமியா 11 : 3 

 Say to them, ‘This is what the LORD, the God of Israel, says: Cursed is anyone who does not obey the terms of my covenant!
Jeremiah 11:3

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
I யோவான் 3 : 16 

 We know what real love is because Jesus gave up his life for us. So we also ought to give up our lives for our brothers and sisters.
1 John 3:16

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
கலாத்தியர் 5 : 17 

The sinful nature wants to do evil, which is just the opposite of what the Spirit wants. And the Spirit gives us desires that are the opposite of what the sinful nature desires. These two forces are constantly fighting each other, so you are not free to carry out your good intentions.
Galatians 5:17 

 | SCRIPTURE SAYS |  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
I கொரிந்தியர் 2 : 9 

 That is what the Scriptures mean when they say, 
“No eye has seen, no ear has heard,
and no mind has imagined
what God has prepared
for those who love him.”
1 Corinthians 2:9

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN -  மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
நீதிமொழிகள் 29 : 25 

 Fearing people is a dangerous trap,
but trusting the LORD means safety.
Proverbs 29:25

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
நீதிமொழிகள் 8 : 35 - 36 

For whoever finds me finds life
and receives favor from the LORD.
But those who miss me injure themselves.
All who hate me love death.”
Proverbs 8:35-36 

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளி 22 : 11

 Let the one who is doing harm continue to do harm; let the one who is vile continue to be vile; let the one who is righteous continue to live righteously; let the one who is holy continue to be holy.”
Revelation 22:11

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
யாத்திராகமம் 6 : 7

I will claim you as my own people, and I will be your God. Then you will know that I am the LORD your God who has freed you from your oppression in Egypt.
Exodus 6:7 

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
யோவான் 14 : 1 

 Jesus, the Way to the Father
 “Don’t let your hearts be troubled. Trust in God, and trust also in me.
John 14:1

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
I தீமோத்தேயு 2 : 5-6

 For,There is one God and one Mediator who can reconcile God and humanity—the man Christ Jesus. He gave his life to purchase freedom for everyone.This is the message God gave to the world at just the right time.
1 Timothy 2:5-6

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
I யோவான் 4 : 7 - 8

 Loving One Another
Dear friends, let us continue to love one another, for love comes from God. Anyone who loves is a child of God and knows God. But anyone who does not love does not know God, for God is love.
1 John 4:7-8

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5 : 16 

 Confess your sins to each other and pray for each other so that you may be healed. The earnest prayer of a righteous person has great power and produces wonderful results.
James 5:16

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN -  பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
I யோவான் 4 : 4 

 But you belong to God, my dear children. You have already won a victory over those people, because the Spirit who lives in you is greater than the spirit who lives in the world.
1 John 4:4

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
1 பேதுரு 2 : 16 

For you are free, yet you are God’s slaves, so don’t use your freedom as an excuse to do evil.
1 Peter 2:16 

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
யாக்கோபு 4 : 2 

You want what you don’t have, so you scheme and kill to get it. You are jealous of what others have, but you can’t get it, so you fight and wage war to take it away from them. Yet you don’t have what you want because you don’t ask God for it.
James 4:2 

 | SCRIPTURE SAYS |  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.
யாக்கோபு 3 : 15-16

 For jealousy and selfishness are not God’s kind of wisdom. Such things are earthly, unspiritual, and demonic. For wherever there is jealousy and selfish ambition, there you will find disorder and evil of every kind.
James 3:15-16

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
யாக்கோபு 3 : 13-14 

 True Wisdom Comes from God
If you are wise and understand God’s ways, prove it by living an honorable life, doing good works with the humility that comes from wisdom. But if you are bitterly jealous and there is selfish ambition in your heart, don’t cover up the truth with boasting and lying.
James 3:13-14

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
யாக்கோபு 1 : 20-21

 Human anger does not produce the righteousness God desires. So get rid of all the filth and evil in your lives, and humbly accept the word God has planted in your hearts, for it has the power to save your souls.
James 1:20-21

 | SCRIPTURE SAYS | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
யாக்கோபு 1 : 6 

But when you ask him, be sure that your faith is in God alone. Do not waver, for a person with divided loyalty is as unsettled as a wave of the sea that is blown and tossed by the wind.
James 1:6 

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
எபிரெயர் 12:10

 For our earthly fathers disciplined us for a few years, doing the best they knew how. But God’s discipline is always good for us, so that we might share in his holiness.
Hebrews 12:10

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
ரோமர் 15:13

 I pray that God, the source of hope, will fill you completely with joy and peace because you trust in him. Then you will overflow with confident hope through the power of the Holy Spirit.
Romans 15:13

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
எபிரெயர் 8 : 13

 When God speaks of a “new” covenant, it means he has made the first one obsolete. It is now out of date and will soon disappear.
Hebrews 8:13

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
எபிரெயர் 6: 7-8

 When the ground soaks up the falling rain and bears a good crop for the farmer, it has God’s blessing. But if a field bears thorns and thistles, it is useless. The farmer will soon condemn that field and burn it.
Hebrews 6:7-8

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
எபிரெயர் 4 : 12 

 For the word of God is alive and powerful. It is sharper than the sharpest two-edged sword, cutting between soul and spirit, between joint and marrow. It exposes our innermost thoughts and desires.
Hebrews 4:12

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
தீத்து 1 : 15 

 Everything is pure to those whose hearts are pure. But nothing is pure to those who are corrupt and unbelieving, because their minds and consciences are corrupted.
Titus 1:15

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்
I தீமோத்தேயு 6 : 17 

 Teach those who are rich in this world not to be proud and not to trust in their money, which is so unreliable. Their trust should be in God, who richly gives us all we need for our enjoyment.
1 Timothy 6:17

 | SCRIPTURE SAY'S |  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
I தீமோத்தேயு 4 : 7-8

Do not waste time arguing over godless ideas and old wives’ tales. Instead, train yourself to be godly. “Physical training is good, but training for godliness is much better, promising benefits in this life and in the life to come.”
1 Timothy 4:7-8 

| SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - எப்பொழுதும்  சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல்   ஜெபம்பண்ணுங்கள்.
எல்லாவற்றிலேயும் 
ஸ்தோத்திரஞ்  செய்யுங்கள்;  அப்படிச் செய்வதே  கிறிஸ்து  இயேசுவுக்குள் உங்களைக்குறித்து  தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
I தெசலோனிக்கேயர் 5 : :16-18

 Always be joyful. Never stop praying. Be thankful in all circumstances, for this is God’s will for you who belong to Christ Jesus.
1 Thessalonians 5:16-18

 |SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN -  கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைக ளெவைகளோ, 
ஒழுக்கமுள்ளவைக ளெவைகளோ,
நீதியுள்ளவைக ளெவைகளோ,
கற்புள்ளவைக ளெவைகளோ, அன்புள்ளவைக ளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைக ளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ
 அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
பிலிப்பியர் 4 : 8 

 And now, dear brothers and sisters, one final thing. Fix your thoughts on what is true, and honorable, and right, and pure, and lovely, and admirable. Think about things that are excellent and worthy of praise.
Philippians 4:8

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3 : 12 - 13

 Since God chose you to be the holy people he loves, you must clothe yourselves with tenderhearted mercy, kindness, humility, gentleness, and patience. Make allowance for each other’s faults, and forgive anyone who offends you. Remember, the Lord forgave you, so you must forgive others.
Colossians 3 : 12 - 13

 | SCRIPTURE SAYS | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN -  நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
பிலிப்பியர் 4 : 6-7

 Don’t worry about anything; instead, pray about everything. Tell God what you need, and thank him for all he has done. Then you will experience God’s peace, which exceeds anything we can understand. His peace will guard your hearts and minds as you live in Christ Jesus.
Philippians 4:6-7

| SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
சங்கீதம் 139 : 22-24

 Search me, O God, and know my heart;
test me and know my anxious thoughts.
Point out anything in me that offends you,
and lead me along the path of everlasting life.
Psalms 139:23-24

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்
ஏசாயா 25 : 1 

 Praise for Judgment and Salvation
​ O LORD, I will honor and praise your name,
for you are my God. You do such wonderful things!
You planned them long ago, 
and now you have accomplished them.
Isaiah 25:1

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5 : 10-11

 Carefully determine what pleases the Lord. Take no part in the worthless deeds of evil and darkness; instead, expose them.
Ephesians 5:10-11

 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.
கலாத்தியர் 6 : 8 

 Those who live only to satisfy their own sinful nature will harvest decay and death from that sinful nature. But those who live to please the Spirit will harvest everlasting life from the Spirit.
Galatians 6:8


 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
ARON FRANKLIN
Quote by ARON FRANKLIN - சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.
கலாத்தியர் 5 : 13 

For you have been called to live in freedom, my brothers and sisters. But don’t use your freedom to satisfy your sinful nature. Instead, use your freedom to serve one another in love.
Galatians 5:13 


 | SCRIPTURE SAY'S | - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes