meignani perumal profile
meignani perumal
407 19 5
Posts Followers Following
meignani perumal
Quote by meignani perumal - தனக்காக வாழ்ந்தால் 
கோட்பாடு,
 
பிறருக்காக வாழ்ந்தால் 
பகட்டு,

ஏதார்த்தமாக வாழ்ந்தால் 
இயல்பு.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ℍ𝕒𝕡𝕡𝕪 ℕ𝕖𝕨 𝕐𝕖𝕒𝕣 𝗪𝗶𝘀𝗵𝗲𝘀 𝗳𝗿𝗼𝗺 
𝗡𝗣. 𝗣𝗲𝗿𝘂𝗺𝗮𝗹
&
𝗨𝗺𝗮𝗺𝗮𝗵𝗲𝘀𝘄𝗮𝗿𝗶 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - கடந்ததை 
மறந்து,

வருவதை 
எதிர்கொண்டு,

வரப்போவதை 
நேர்கொள்வோம் அனைவருக்கும் இனிய 
ஆங்கில புத்தாண்டு 
வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ஏற்றம் ஒருவரின் 
திறமையால்  வருவது,

இறக்கம் அவரின் 
செயலால் வருவது.

முன்னது உழைப்பு,
பின்னது சரிவு.படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வாய்ப்பு என்பது
 ஒருமுறை தான்,

 படுத்தினால் புகழ்ச்சி ,

 இல்லையேல்  இகழ்ச்சி.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - உவமையாக 
இருப்பதைவிட,

 உதாரணமாக
இருப்பது மேல்.

 உவமை - ஒப்புமை,
 உதாரணம்  - எடுத்துக்காட்டு.படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அன்பை  கொடுங்கள், 

அன்பை வாங்காதீர்கள்,

கொடுப்பது கடினம்,

வாங்குவது எளிது.
அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - தோல்வியின் மறு பெயர் 
விடாமுயற்சி,

வெற்றியின் மறுபெயர் 
முயற்சி.

தோல்வியை விடமுயற்சியால், 
வெற்றியாக மாற்றலாம் .படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அம்மாவின் உணர்வு அவ்வப்போவது  தெரியும்,

அப்பாவின் உணர்வு நமக்கு வயதாகும் போது தெரியும்.

அம்மா அன்பின் சின்னம் 
அப்பா உழைப்பின் சின்னம்.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - Wishing all Family Friends
 for a wonderful 
Christmas Celebration.

May this season will fetch us 
Heath and Happiness to all of us.ℕℙ. ℙ𝕖𝕣𝕦𝕞𝕒𝕝 & 𝔽𝕒𝕞𝕚𝕝𝕪. - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 1 comments

Explore more quotes

meignani perumal
Quote by meignani perumal - படைத்தவன் படைப்பில்,

பாதி ஏழை,
கால் இடைநிலை, 
மீதி மேல்நிலை .

படைப்பில் பாகுபாடு 
இல்லையேல், 
படைத்தவனை  
நினைப்பார் இல்லை.𝗪𝗶𝘀𝗵𝗶𝗻𝗴 𝗲𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝗳𝗼𝗿 𝗮 𝗛𝗮𝗽𝗽𝘆 
𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗺𝗮𝘀 𝗖𝗲𝗹𝗲𝗯𝗿𝗮𝘁𝗶𝗼𝗻. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ஒரு வினைக்கு 
மறுவினை ஆற்றுவது,

சில சமயங்களில் 
நன்மையில் முடியும்,

பல சமயங்களில் 
தீமையில் முடிவடையும்.

சிந்தித்து செயல்பட்டால் 
நல்வழியில் முடியும்.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வாழ்க்கை பயணத்தில்,

சில பயணங்கள் 
மகிழ்ச்சியையும்,
 
பல பயணங்கள் 
புகழ்ச்சியையும்,

ஒருசில பயணங்கள் 
இகழ்ச்சியையும்,
 கொடுக்கும்.
படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ஒன்றை தேடி,

 மற்றொன்றை

விட்டுவிடக்கூடாது.

எது தேவையோ,

 அதை நாடி 
செல்லவேண்டும்.
 அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - இருக்குனு 
சொல்பவரும்,

இல்லை என்று 
சொல்லுபவர்களும்,

 செல்லுமிடம் 
ஒன்று தான்.

முன்னது ஆத்திகன், 
பின்னது நாத்திகன்.
படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - இருக்குனு 
சொல்பவரும்,

இல்லை என்று 
சொல்லுபவர்களும்,

 செல்லுமிடம் 
ஒன்று தான்.

முன்னது ஆத்திகன், 
பின்னது நாதிக்கன்.
படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - நீர் நமக்கு தேவை,
அந்த நீர் உயிரையும் 
பறிக்கும்,

நெருப்பு மனிதனுக்கு 
அவசியம்,
அதே நமது உயிரை 
எரிக்கும்,

 இன்று நண்பன்,
 நாளை எதிரி.
நாளை எதிரி,
இன்று நண்பன்.
 
அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - உணவு கட்டுப்பாடு,
உடல் கட்டுப்பாடு,
 ஆரோக்கியத்திற்கு 
வழிவகுக்கும்.

உள்ளம் கட்டுப்படுதல் ,
உணர்வு கட்டுப்படுதல் ,
 நன்னடத்தைக்கு 
வழிவகுக்கும்.

அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - மதம் - மனிதனுக்கு
 மதபோதை கொடுக்கும் ,

மது - மனிதனுக்கு 
மயக்க போதை தரும் .

மதபோதை
 மக்களை கொள்ளும் .
 
மது போதை 
மனிதனை கொள்ளும் அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - இருக்கும் போது பாராட்டுவது 
தன் சுயநலத்திற்காக,

இறந்த பிறகு பாராட்டுவது 
அவரின் செயல்களுக்காக.

முன்னது புகழுக்காக, 
பின்னது கொள்கைக்காக,
படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

meignani perumal
Quote by meignani perumal - முற்போக்கு  என்ற 
பெயரில்,

தேவையை புறக்கணிக்க 
கூடாது,

பிற்போக்கு என்ற 
பார்வையில், 

தேவையற்றத்தை 
கண்மூடித்தனமா 
ஏற்றுக்கொள்ள கூடாது.
படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - நேசித்தால் - காதல்,

யோசித்தல் - வளர்ச்சி,

போதித்தால் - அறிவு,
 
பூசித்தால் - மரியாதை.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - உணர்வு மனதின் 
வெளிப்பாடு,

உணர்ச்சி காட்சியின் 
வெளிப்பாடு,

முன்னது ஆன்மா ,
பின்னது நிகழ்வு .படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வாழ்க்கை என்பது 
நடைமுறை,

எத்தனை நாள் வாழ்ந்தோம் 
என்பது செயல்முறை,

வாழ்க்கை என்பதைவிட,
 எவ்வளவு நாட்கள் 
வாழ்ந்தோம்,

அதைவிட எப்படி வாழ்ந்தோம்,
 என்பதே சிறப்பு.
அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - கேள்வி கேட்டால் 
கெட்டவன்,

 கேட்காவிட்டால் 
முட்டாள்,

 கேட்கலாம் என்றால் 
இரண்டும்கெட்டான்.

இது தான் நமது 
இன்றைய நிலைமை.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - கலக்கம்  ஒருவரின்
 குழப்பம்,
தயக்கம் ஒருவரின் 
கூச்சம் , 
மயக்கம் ஒருவரின் 
சோர்வு,
இறக்கம் ஒருவரின் 
கருணை. 
படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ஆசைகள் 
அதிகமாகி,

அதிகாரம் 
கைக்கூடும் போது,

ஆணவமும்
 சேர்ந்து வரும்,
 
ஆசையை அடக்கினால்,
அனைத்தும் அடங்கும்.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - இலக்கு ஒருவரின் 
முன்னேற்றத்திற்கு 
வழிவக்கும்,

விலக்கு ஒருவரின் 
முன்னேற்றதிக்கு 
தடையா இருக்கும்.

முன்னது வளர்ச்சி,
பின்னது தளர்ச்சி .படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பணம் மனிதனை 
பலவீனமாக்கும்.

மனம் மனிதனை 
மதிக்கும் 

குணம் மனிதனை 
அரவணைக்கும்.
அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - தனக்கு கிடைக்காதது 
யாருக்கும் கிடைக்கக்கூடாது
 என்று நினைத்தால் 
பாவம் ,

தனக்கு கிடைத்ததை 
அனைவருக்கும் 
பகிர்பவது 
நல்லெண்ணம் ,

யாருக்கும் கிடைக்கக்கூடாது 
என்று நினைப்பது 
கெட்ட எண்ணம் .படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

meignani perumal
Quote by meignani perumal - துயரத்தால் விடுவது 
சோக கண்ணீர்,
துக்கத்தால் விடுவது
அழுத்த கண்ணீர்,
மகிழ்ச்சியால் வருவது 
ஆனந்த கண்ணீர் 
பூரிப்பால் விடுவது
 சிரிப்பு கண்ணீர்.
கோபத்தால் வருவது 
கோப கண்ணீர்.
உடலால் வருவது 
வலி கண்ணீர்.

கண்ணீர் என்பது 
செயலின் வெளிப்பாடு.
அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - ஆண்டவன் படைப்பில்,

அதிசியங்கள் பல,

அற்புதங்கள் சில,

அனுதாபங்கள் ஒரு சில,

அனுபவங்கள் பற்பல.

அனுபவித்தால் 
ஆனந்தம்.

அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பலமாக இருக்க 
வேண்டும். 

பலவீனம் 
அடையக்கூடாது.

பலம் ஒருவருக்கு ஏணி,
பலவீனம் ஒருவருக்கு சறுக்கு.படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal -  அறிந்தால் 
ஞானி,
 
ஆராய்ந்தால் 
விஞ்ஞானி ,

உணர்ந்தால் 
மெய்ஞானி .படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - வறுமை ஓருவரின் 
பொருளாதாரம் சார்ந்தது,

 கொடுமை ஒருவரின் 
ஆணவத்தால் வருவது.

முன்னது உழைத்தால் 
தவிர்க்கலாம்,
பின்னது உணர்ந்தால் 
தவிர்க்கலாம்.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - இயற்கையை அழித்தால் ,
 
இயற்கை சீரும்,

சீறினால் சீற்றமடையும்,

சீற்றம் கொண்டால்,

சிறழிவை தவிரக்க முடியாது.படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal -  சம்பந்தம் என்பது 
உறவு,

சம்மதம் என்பது 
உடன்பாடு.

இரண்டும் இணையும் பொழுது,
இசைவு இணக்கமாக அமையும்.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அறிந்து செயற்படல் ,

தெரிந்து செயற்படல்,

புரிந்து செயற்படல் ,

உணர்ந்து செயற்படல் ,

முதிர்ச்சியின் வெளிப்பாடு 
படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - மரம் காற்றுக்கு,

காற்று மனிதனுக்கு.

வானம் மழைக்கு,

 மழை மண்ணுக்கு.

நெருப்பு வாழ்க்கைக்கு,

வாழ்க்கை சந்ததியினருக்கு .
படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - நோய் இல்லாத வரை 
எதையும் தேடா மனசு ,

நோய் வாய்ப்பட்டால் 
எதையோ நாடுது ,

நாடுப்பவன் மனிதன்,
நாடும் பொருளே கடவுள்.
 
அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

meignani perumal
Quote by meignani perumal - தான் கட்டிய மாளிகையாக 
இருந்தாலும் ,

நமக்கே கொடுப்பது 
 24 மணி நேரம் தான்.

 ஆசை 
வீடாக இருந்தாலும்,
 
ஆஸ்தி 
மூச்சு இருக்கும் வரை.படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - பிறந்தநாள் ஒரு நாள்,

 இறந்த நாள் ஆகும்,

 பிறப்பு இறைவனுடைய 
படைப்பு,

 இறப்பு இயற்கையின் 
இழப்பு அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - லட்சியம் ஒருவரின் 
இலக்கு,

அலட்சியம் ஒருவரின் 
விலக்கு .

முன்னது ஏற்றம்,
பின்னது சரிவு.படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹
,நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - சிறு உருவம்,

பெரு உருவமாகி,

மீண்டும் சிறுமையாவது,

வளர்ச்சின் கடைசி 
பரிமாணம்.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - காலம் நேரம் சேர்ந்தால்,

சாமானியனும் 
சாதனையாளனாவான் ,

நேரம் சரியில்லை என்றால்,

சேர்ந்ததும் கானல் ஆகிவிடும் .

தடுக்க முடியாது,
தவிர்க்கவும் முடியாது.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹
வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - இலவசத்தில் பரவசம் 
அடைந்தால்,

ஒருநாள் பரதேசம் போக 
வேண்டியது தான்.

முன்னது ஏமாறுதல், 
பின்னது பின்விளைவு.அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - கனவுகள் மறையலம்,
 
காட்சிகள் மாறலாம்,

ஒரு நாள் இரண்டும் 
மறையும் பொழுது,

பார்ப்பதுக்கு யாரும் 
இருப்பதில்லை.
படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - அறிவை பகிர்வது 
ஆன்றோன்,
 
அறிவை போதிப்பது 
ஆசான்,

அறிவை வாங்குப்பவன் 
முதலாளி,

அறிவை விற்ப்பவன் 
வியாபாரி.படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - நிலையற்ற
 உலகில்,

நிலையற்ற 
மனிதன்,

நிலை 
தேடுவது,

வேடிக்கையின் 
விளையாட்டு.
அன்பே அவன், அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐🌹வாழ்க🌹வளர்க🌹வளமுடன்🌹நலமுடன்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
meignani perumal
Quote by meignani perumal - உயரம் தொட,
உதிரம் சிந்த வேண்டும்,

சிகரம் தொட 
சிந்திக்க வேண்டும்.

முன்னது முயற்சி,
பின்னது கடின அறிவு.படைத்தவன் எவனோ , அவனே கடவுள்.
💐இனிய காலை🙏வணக்கம்💐நல்லதை நினைப்போம் 🌹,
நல்லதை செய்வோம்🌹 , நல்லது நடக்கும்🌹. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes