fathi sahrana profile
fathi sahrana
64 6 0
Posts Followers Following
ᴛᴀᴅᴅʏ ɢɪʀʟ🧸💙
fathi sahrana
Quote by fathi sahrana - *நாளும் ஒரு நபி மொழி*

*என் அடியான் என்னை நினைத்து, அவன் உதடுகள் என் நினைவில் அசைந்து கொண்டிருக்கும் போது, நான் அவனுடன் இருக்கிறேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*இப்னுமாஜா*
💙🤲 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - _சிறு தவறுக்காக என்னை ஒதுக்கும் மனித உறவு என்னோடு இல்லாததை பற்றி  எனக்கு கவலை_ 
 _கிடையாது...!💔🥹_ 

 _*காரணம் என்ன தெரியுமா?*_ 

நான் எத்தனை தவறுகள் செய்தாலும் அதற்காக உன்னை நான் ஒரு போதும் 
வெறுத்ததில்லை!!😇

உன்னை மன்னிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்,
உனக்கு அன்பு செலுத்த நான் இருக்கிறேன்!
நீ செய்த பாவத்தால் உன்னை ஒரு போதும் நான் வெறுத்ததும் இல்லை என்று கூறும் அல்லாஹ்வின் அன்பு என்னோடு 
இருக்கிறது என நினைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்...!✌️💙 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - _~`நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக...`~😔🫴👀_
_~`நிம்மதி இல்லாமல்...😔🫴`~_
_~`அலைவது தான் நம் வாழ்க்கை...!!💯😔`~_
*`✿્᭄͜͡⋆✿͜͡✍🏻... 💙ꜱᴀʜ... 🎶 𐏓 𝆺𝅥⃝ ᷞ ͦ͢ ͮ✿͜͡✒️`* - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *நம் எல்லோருக்கும் இந்த உலகம் தற்காலிகமானது என்று தெரியும்😌 நம் அனைவரும் ஒரு நாள் மரணிப்போம் என்பது தெரியும்😌 நாம் இந்த உலகத்தில் எதை நோக்கி பயணித்தோம் என்பதை கேள்வி கணக்காக கேட்கப்படுவது என்பது தெரியும்😌  இது அனைத்தையும் அறிந்த எமது வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கின்றது 😊 (அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர* 🥹)

🥺🤲💙 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - #சோதனை 💔

அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். 

சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், 

சிலருக்கு நோயைக் கொண்டும், 

சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், 

சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான்.

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? 

அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. 

அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். 

நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது என்று நாம் ஆறுதல் கூறினோம்.

(அல்குர்ஆன் 2:214) - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - ஒரு விஷயத்தை இன்னொருவரின் கண்ணோட்டத்தில்👀 இருந்து நீ🫵எண்ணிப் பார்க்காத வரைக்கும்.....🙂
அந்த இன்னொருவராக 
நீ🫵மாறாத வரைக்கும்..😕
அவர் நடந்த பாதையில்
நீ🫵நடக்காத வரைக்கும்....😕

*அந்த நபரை👤 உண்மையிலுமே உன்னால்🫵 புரிந்து கொள்ள முடியாது....💯💙 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - இங்கே யாரும் இல்லை
யாருமேயில்லை..
நான் எதையும் பேசலாம்..
இங்கே எதையும் செய்யலாம்..

கேள்விகள் இல்லை..
பொருந்தாத பதில்களும் இல்லை.. 
கண்டிப்பும் இல்லை.. காரணங்களும் இல்லை..
பொய்யில்லை
பொறாமையில்லை
கண்ணீரில்லை 
குறை கூற ஆளே இல்லை..
கோபம் 
ஆசை 
துரோகம் 
மன்னிப்பு 
என எதுவும் இல்லை..

முக்கியமாக என்னை தேடி வர எவருமில்லை.. 
ஏனெனில் இது என் உலகம்..

𝖘𝖆𝖍.... 💙🌼🫰

 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - 💙அவள் மனதில் அவன்🖤
🖤அவன் மனதில் அவள்💜
அவன் இடத்தில் நடிப்பிற்கு  கூட வேறு ஒருவருக்கும் இடமளிக்காதவள் ஆனால் அவனோ அவள் இடத்தை எப்பவோ நிரப்பி விட்டான் வேறு ஒருவரால்💜
 
🥺😔
யார் கூட இருந்தாலும் சந்தோஷமா இருந்தா போதும்😊
 - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - அவளின் துயர்.... 💙🥺

இரவில் தூங்க அவஸ்த்தை  பட்டு மன வலியுடன் அவனையும் நினைத்து கண்ணீர் துளிகளுடன் உடல் வலியையும் தாங்கி 😊அவள் தூங்குவோம் என்று கண்ணை மூடும் போது இதோ சுபஹ் நேரம் வந்தது... 🤲சரி அப்படியே தொழுது விட்டு சற்று தூங்குவோம் என்று நினைத்து தொலைபேசியை சற்று தடவினாள் அவள் உறக்கம் போய் மறுபடியும் கண்ணீர் துளிகளை சிந்த ஆரம்பித்தாள்💙😭
அவளின் வாழ்க்கை அவ்வளவுதா🥺💙

பெண்ணின் ஏக்கம் அறிந்தவர் அல்லாஹ் வை தவிர யாரும் இல்லை.... 🤲😔🥺 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - ரொம்ப கவலையா இருக்கு.... 🖤🥺அருகில் இல்லையென்றாலும் நான் இருக்கும் இடத்தில் நீ இருக்கிறாய் என மனதை ஆறுதல் படுத்தி கொள்வேன்.... 😊ஒரு நாள் பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கையும் இருந்தது.... ❤‍🩹ஆனால் இன்று கடல் கடந்து செல்ல போகிறாய் முதன் முறையாக தோன்றுகிறது இனி பார்ப்பேனா என்ற எண்ணம்🥺 நிமிடங்கள் குறைவாக ஓடக் கூடாதா எனத் தோன்றுகிறது மனம் கனக்கிறது கண்கள் அலைபாயுகிறது துடுப்பை தொலைத்து விட்டு படகை எவ்வாறு ஓட்டுவது என எண்ணுகிறேன் நடு கடலில்..... 🥺💙எனக்குள் புதிதாய் ஒரு தனிமை ஆழ் மனதில் பதட்டம் ஆட் கொண்டுள்ளது🥺💔என்ன பண்ணுவேன் நிர்க்கதி அற்று நிற்கிறேன.... 🥺அவன் எனக்கானவன் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..... 😭எண்ணவாக இருந்தாலும் அவன் காட்டிய பாசத்திலும் பார்க்க அவனின் அடைக்கலம் எனக்கு நிம்மதியை தந்தது🫂இன்று அவன் செல்ல இருக்கும் கடல் கடந்த பயணம் அவனுக்கு நல்லதாக அமைய அல்லாவை தொழுகிறேன்... 🤲🥺அவன் நல்ல படியாக போய் வேறு இடத்தை சேர அவனுடன் அல்லாஹ் துணை நிற்பான்.... 🥺🤲🖤அவனின் இந்த பயணம் பல வேதனைகளை தாண்டி இலக்கை நோக்கி இருக்கிறது Insha Allah 🤲அவன் நினைத்ததை வென்று முடிப்பான்🤲🫂🖤

Miss you lotz Hubby😭🖤
All the best ma 🫂💙நல்லபடியா பொய்ட்டு வெற்றியோட திரும்பி வா Take care Uzu..... 🥺😘🫂🖤💙
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

fathi sahrana
Quote by fathi sahrana - septamper is spcl month in my life becouse hu.... 🖤birthday month
சேரா காதல் என்றாலும் அழியா காதல் இந்த Month very SPC|  ஏன்னா இந்த month என் கனவு கண்ணன் இந்த உலகிற்கு Entry கொடுத்த மாதம்...... 🫶🖤அன்புடன் வரக்கிறேன் Saptamper பூவே...... 🌼🖤எங்கிருந்தாய் இவ்வளவு நாளாய் விழி பார்த்து Saptamper நீதானே...... 🖤என் கண்ணனை நீ  தானே வரவேற்றாய் இன்று மங்ககையான இவள் உன்னை வரவேற்கிறாள்..... 💙🔐என்னை பார்த்து வெட்கம் கொள்ளாதே அவன் கோபித்து கொள்வான் உனக்கு இந்த பாராட்டு என் கண்ணனால் வந்ததல்லவா...... 🖤😘இன்று உன்னை புகழ்கிறேன் இன்னும் சில நாட்களில் உன் குழந்தை ஒன்றை புகழ்வேன்..... 🖤புரியவில்லையா Septemper ரே...... 🫣அது தான் உன் பிள்ளை புதன் கிழமையை சொல்கிறேன் 11 என date குறித்து ஒரு குழந்தையை வரவேற்றாயே நாபகம் இருக்குறதா....? 🤔அவன் தான் என் கண்ணன்🫰🖤பொறாமை படாதே இவள் இப்படித்தான் அவன் என்றால் அவளுக்கு உயிர்🫀........ இப்போ புரியுதா உன்னை ஏன் இவ்வளவு புகழ்கிறேன் என்று....... 😉🖤சரி சரி கர்வம் கொள்ளாதே என் கண்ணனுக்கு Advanc வாழ்த்து சொல்லி விட்டு புரப்படுகிறேன்....... 😉❤‍🩹

𝘈𝘥𝘷𝘢𝘯𝘤𝘦 𝘩𝘢𝘱𝘱𝘺 𝘣𝘪𝘳𝘵𝘩𝘥𝘢𝘺 𝘮𝘢𝘩 𝘶𝘻𝘶.... 🖤உன் ஆசைகள் நிறைவேறி நீ நல்ல ஆரோக்கியத்துடன் வாழ உன் ரசிகையின் வாழ்த்துக்கள்.... என்றும் உன் நலத்திற்காக உன் ரசிகையான இவள் அல்லாஹ்விடம் துஆ🤲💙 செய்வாள்🤲❤‍🩹🖤💙

Saptamper ரே..... நான் புரப்படுகிறேன் உனக்கு மிக்க நன்றியை தெரிவித்தவளாய்....... 🫶🖤💙🔐🌼

ᴍᴀɴʏ ᴍᴀɴʏ ᴍᴏʀᴇ ʜᴀᴩᴩʏ ʀᴇᴛᴜʀᴇɴꜱ ᴏꜰ ᴛʜᴇ ᴅᴀʏ ᴜᴢᴜᴜ...... 🎂💐🖤😘🫂 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *Stop bullying🚫*

𝗕𝗲 𝗰𝗮𝗿𝗲𝗳𝘂𝗹 𝘄𝗶𝘁𝗵 𝘆𝗼𝘂𝗿 𝘄𝗼𝗿𝗱𝘀🗣️.
𝗬𝗼𝘂 𝗻𝗲𝘃𝗲𝗿 𝗸𝗻𝗼𝘄🥺 𝗵𝗼𝘄 𝗺𝗮𝗻𝘆 𝘁𝗶𝗺𝗲𝘀, 𝗜𝘁 𝗸𝗲𝗲𝗽𝘀 𝗿𝗲𝗽𝗲𝗮𝘁𝗶𝗻𝗴 𝗶𝗻 𝘀𝗼𝗺𝗲𝗼𝗻𝗲'𝘀 𝗵𝗲𝗮𝗱🤯. - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 1 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *பிறர் மீதான வீண்*
*எதிர்பார்ப்புக்களை*
*குறைத்துக் கொண்டால*
*போதும்..🥺* 

*எப்போதும்*
*நிம்மதியாக* *இருக்கலாம்..!💯😊*

*`✿્᭄͜͡⋆✿͜͡✍🏻... 🅂🄰🄷💙𐏓 𝆺𝅥⃝ ᷞ ͦ͢ ͮ✿͜͡✒️`* - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *💙__தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை....☺️💙🤞🏻*


✿્᭄͜͡⋆✿͜͡✍🏻...🅂🄰🄷💙𐏓 𝆺𝅥⃝ ᷞ ͦ͢ ͮ✿͜͡✒️ - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - உதவும் குனமும் ஒரு வகையான போதை தான் 🫰💙

✿્᭄͜͡⋆✿͜͡✍🏻... 🖤 𝐒𝐚𝐡💙𐏓 𝆺𝅥⃝ ᷞ ͦ͢ ͮ✿͜͡✒️ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *_எந்த நிலையில் தொழுகையை தவற விடாதீர்கள்... 🥹✨🤲🏻 யா அல்லாஹ் எங்களை எந்த நிலையிலும் தொழுகையை தவற விடாதே பாக்கியத்தை தந்து விடுவாயாக... ஆமீன் 🤲🏻🤲🏻✨💙_* - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *இரவில் உறங்கும் முன் ஆயத்துல் குர்ஸி மற்றும் சூரா அல் பகராவுடைய கடைசி இரண்டு ஆயத்துக்களையும்  ஓதி கொள்ள மறந்து விடாதீர்கள்..!*
*கட்டாயம் இவ்விரண்டையும் செய்யாமல் தூங்க வேண்டாம் .
இது உங்களுக்கு பெரியோர் நன்மையை பெற்றுத்தரும்*

1. اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ  وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏
(அல்குர்ஆன் : 2:255)



2. اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَ‌ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
(அல்குர்ஆன் : 2:285)

لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ لَهَا💙🤲 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - இந்த உலகம் என்னும் கடலை அமல்களைக் கொண்டு கப்பலாக்கி🚣🏼‍♂️ பயணித்து செல்லுங்கள்😌🤲💙 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - யாராலும் அறியப்படாத ஒரு துன்பம் உனக்கு இருக்கும்... உன்னோடு இருக்கும் உன் தாய் தந்தையால் கூட அதை அறிய முடியாது கூறவும் முடியாது.

ஆனால் நீ கவலைப்படாதே காரிருளில் நடக்கும் எறும்பின் காலோசையை கேட்கும் வல்லமை மிக்க இறைவன் உனக்கு இருக்கிறான்..

அவனுக்கு தெரியும் ஆனால் நீ கேட்க வேண்டும்!

அதையே அவன் எதிர்பார்க்கிறான்...🤲💙 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *யோக்கியன்*
 என்று இங்கு யாரும் இல்லை...!!💯🤨
 தவறு செய்ய
     வாய்ப்பு கிடைத்தவன்
    *" கெட்டவன் "🤨*
 வாய்ப்பு கிடைக்காதவன்
    *" நல்லவன்... "😌*


*`✿્᭄͜͡⋆✿͜͡✍🏻... 💙ꜱᴀʜ 🖤 𐏓 𝆺𝅥⃝ ᷞ ͦ͢ ͮ✿͜͡✒️`* - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

fathi sahrana
Quote by fathi sahrana - கடந்து செல்ல
    கற்றுக்கொள்... 💯🫴
 உன்னை குறை கூறுபவர்கள் 🥺
     *யாவரும் உத்தமர்...*
 இல்லை என்பதை
     நினைவில் கொள்...!!💯🤨


*`✿્᭄͜͡⋆✿͜͡✍🏻... 💙ꜱᴀʜ🖤𐏓 𝆺𝅥⃝ ᷞ ͦ͢ ͮ✿͜͡✒️`* - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - _அடுத்தவனுக்கு கிடைத்தது தனக்கு கிடைக்கவில்லையே என்று மனிதன் பொறாமை படாத ஒரே விஷயம் *மரணம்* மட்டும் தான்!!🥺💙_


✿્᭄͜͡⋆✿͜͡ - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - ஒரு காதல் இருக்கு..... ❤‍🩹அது ரொம்ப விசித்திரமானது....... 🔐ஏன்  தெரியுமா அந்த காதல் கற்பனையில உயிர் வாழும்..... 🫰அந்த காதல் தனிமைய சுகமாக்கும்..... 🫂பிடிச்சவங்கள நினைத்து ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாட்களும் நகரும்.... 😔அங்க சந்திப்புக்கள் கிடையாது.... 🥺நேரில் பார்க்காத காதல்.... 🖤அது ஒரு விதமான ஏக்கம்....... 🥺🔐வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது💙...... பார்க்காமல் பழகி நெருக்கமாக ஓர் உயிராகி...... சண்டைகள் பல போட்டு ஒருவரை ஒருவர் நினைத்து சமாதானம் ஆகி சேரும் நொடி பொழுதில் ஒரு சில பிரச்சனைகளால் பிரிந்தே போனது என் காதல் கதை...... 😔நேரில் சந்திக்க பல திட்டங்கள் போட்டு இன்று இனி அலை பேசியில் கூட தொடர முடியாமல் தொலைந்து போனது...... 😭அவனை மறக்க முடியாமல் நானும் என்னை மறக்க முடியாமல் அவனும்... 🥺தவிக்கும் நிமிடங்கள் சொல்லும் எங்கள் காதல் எவ்வளவு அழகென்று...... 🫶🖤💙பார்ப்பது கிடையாது பேசுவது கிடையாது இருந்தாலும் காதல் வாழ்கின்றது என் மனதில் அவனுடன் . கற்பனையில்.... 🥺🔐அவன் பார்வை போதும் அனைத்தையும் புரிந்து கொள்வேன்...... 👀🔐 பிரிந்தும் காதலிக்கிறேன் அவன் ஒருவனை மட்டும் அவன் நெஞ்சில் சாய்ந்த படியே இறக்க வேண்டும் என ஓர் தீரா ஆசை......... ஆனால் அவனை பார்ப்பதற்கு கூட தகுதி அற்றவளானேன்........ 🥺ஒவ்வொரு இரவிலும் அவனுடன் செல்லமாகவும் சண்டை பிடித்தும் அவன் நெஞ்சில் சாய்ந்து கதை பேசுவது போன்று அவனுடைய அரவணைப்பில் உறங்குவேன்..... 🫂🥺இன்று அவன் குரல் நினைவுகளில் உறக்கம் தொலைந்து போனது...... 🥺அவன் மீது கொண்ட காதல் அழிக்க முடியாத ஒரு அற்புதமாக மாறி விட்டது....... ❤‍🩹என் ஆழ் மனதில் குடியிருக்கும் அவனை என்னால் துரத்த முடியவில்லை....... 🔐❤‍🩹நான் எவ்வளவு மனக் கவலையில் இருந்தாலும் அவன் ஒற்றை வார்த்தையில் bbh 💙என அழைப்பான் என் உடல் சோர்வு மன சோர்வு எல்லாம் நீங்கி Led  வல்பு போல் பிரகாசிப்பேன்...... 🖤💙இன்று அழைக்க அவனும்  இல்லை நானும் இருளில் அவன் நினைவோடு உறவாடுகிறேன்...... 🔐😔அவன் கண்டிக்கும் போது நான் முகத்தை சுளிப்பது போன்று நடிப்பேன் உடனே நெஞ்சோடு சேர்த்து கொள்வான்...... 🫂🔐அவன் என்னுடன் இருந்த நாட்கள் பயம் என்பது எனக்கு இருந்ததில்லை ஏன் என்றால் என் காவலன் அவன்..... 🖤🔐அவன ரொம்ப miss  பன்றன் ரொம்ப அதிகமா Love பன்றன் Hubby ன்னுஅவன கூப்ட்டு கூப்ட்டு போச்சல் குடுக்கனும் போல இக்கு.......... 😔எல்லாம் முடிந்து போய்விட்டது காதல் மட்டும் அழியாமல் நினைவுகளில் உயிர் வாழ்கிறது..... ❤‍🩹🔐😘🖤💙
Miss you Lotz Hubby............. 😭🖤💙
And Love you So much.......... 🫂😭🔐
🖤💙🫰
இதுவே என் காதல் கதை🖤💙🫶 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - அவனோட காதல் ரொம்ப அழகானது.... 🖤 ரொம்ப கோபகாரன் யாராலயும் அவன கட்டுப்படுத்த முடியாது ஆனா எனக்காக கட்டுபடுத்திப்பான்.... 🥺 ரொம்ப பாசக்காரன் எல்லாத்தையும் விட எனக்கொரு காவலனா இருந்தான்.... 🫂அவன நேர்ல பாத்ததில்ல அவன் கைய புடிச்சது இல்ல.... ஆனா அவன் கண் என்னை நோக்கி மட்டுமே இருந்தது....👀 என்ன ஒரு தாய் போல அரவணைப்பான்.... 🫂🔐 கூச்சம் இல்லாம அவன் ட எல்லாம் சொல்லுவன்,..... அந்த அளவுக்கு நேருக்கு நேர் பார்க்காம நெருங்கி இருந்தோம்.... அவன் ஒரு வரம்..... 🖤💙அவன் கண்ணு எப்பயும் என்ன பாதுகாக்கும் ஒரு நல்ல பாதுகாப்ப என் தந்தைக்கு அப்றம் உணர்ந்தது அவன்ட தா..... சண்ட வந்தா கண்ட மாறி திட்டுவான் ஆனா பாசம் காட்டினா அவன் நெஞ்சிக்குள புகுந்து இக்குறி மாறி இருக்கும்...... 🫂அவன் ஒரு அழகான கனவாவே போய்ட்டான்..... அவன நெனச்சி நானும் கனவுளே வாழுறன் அவனோட காதலோட..... 😘🥺🫂....... என் நினைவல்லாம் அவன் ஒருவனே🖤💙 அவனை தாண்டி எதுவும் ஓடாது என் சிந்தையில்...... 🔐அவன் நினைவுகள் இல்லையென்றால் நான் சிரிப்பதை இழந்தே இருப்பன்....... 🫂🖤💙 அவன் என்னை bbh என அழைக்கும் போது அவனது கைப்பிள்ளை போல் உணர்வேன்........ 🔐🥺அவன்  என்னை திட்டும் போது சந்தோஷமா இருக்கும் என் மேல் அவன் அக்கறை எடுத்து திட்டும் போது...... அப்போது ஒரு பார்வை பார்ப்பான் அய்யயோ...... நான் அவன் நெஞ்சில் ஒளிந்து கொள்வேன் என்னை இருக்கமாக புடித்து கொள்வான்...... 🥺🫂😘 ஆனால் இது எல்லாம் ஓர் அழகிய காலம் கனவாகவே போய் விட்டது........ 🔐🖤💙 
Miss you hubby😭😘 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - அவனோட காதல் ரொம்ப அழகானது.... 🖤 ரொம்ப கோபகாரன் யாராலயும் அவன கட்டுப்படுத்த முடியாது ஆனா எனக்காக கட்டுபடுத்திப்பான்.... 🥺 ரொம்ப பாசக்காரன் எல்லாத்தையும் விட எனக்கொரு காவலனா இருந்தான்.... 🫂அவன நேர்ல பாத்ததில்ல அவன் கைய புடிச்சது இல்ல.... ஆனா அவன் கண் என்னை நோக்கி மட்டுமே இருந்தது....👀 என்ன ஒரு தாய் போல அரவணைப்பான்.... 🫂🔐 கூச்சம் இல்லாம அவன் ட எல்லாம் சொல்லுவன்,..... அந்த அளவுக்கு நேருக்கு நேர் பார்க்காம நெருங்கி இருந்தோம்.... அவன் ஒரு வரம்..... 🖤💙அவன் கண்ணு எப்பயும் என்ன பாதுகாக்கும் ஒரு நல்ல பாதுகாப்ப என் தந்தைக்கு அப்றம் உணர்ந்தது அவன்ட தா..... சண்ட வந்தா கண்ட மாறி திட்டுவான் ஆனா பாசம் காட்டினா அவன் நெஞ்சிக்குள புகுந்து இக்குறி மாறி இருக்கும்...... 🫂அவன் ஒரு அழகான கனவாவே போய்ட்டான்..... அவன நெனச்சி நானும் கனவுளே வாழுறன் அவனோட காதலோட..... 😘🥺🫂....... என் நினைவல்லாம் அவன் ஒருவனே🖤💙 அவனை தாண்டி எதுவும் ஓடாது என் சிந்தையில்...... 🔐அவன் நினைவுகள் இல்லையென்றால் நான் சிரிப்பதை இழந்தே இருப்பன்....... 🫂🖤💙 அவன் என்னை bbh என அழைக்கும் போது அவனது கைப்பிள்ளை போல் உணர்வேன்........ 🔐🥺அவன்  என்னை திட்டும் போது சந்தோஷமா இருக்கும் என் மேல் அவன் அக்கறை எடுத்து திட்டும் போது...... அப்போது ஒரு பார்வை பார்ப்பான் அய்யயோ...... நான் அவன் நெஞ்சில் ஒளிந்து கொள்வேன் என்னை இருக்கமாக புடித்து கொள்வான்...... 🥺🫂😘 ஆனால் இது எல்லாம் ஓர் அழகிய காலம் கனவாகவே போய் விட்டது........ 🔐🖤💙 
Miss you hubby😭😘 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *வலிகளை தாங்கி தாங்கி இதயம் கூட...* *கல்லாய் போய்விட்டது.....💯*
*வலி என்பது பழகி போய் விட்டது....💔*

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - ```உனக்காக எழுதப்பட்ட ஒன்று தவறுதலாக கூட இன்னொருவரிடம் சென்று விடாது,எது உனக்கானதோ அதை நீ அடைந்தே 
தீர்வாய்..!💙🦋``` - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - பெண்களின் கோபத்திற்கு
பின்னால் ஒளிந்திருப்பது....😢
ஆத்திரங்கள் அல்ல...!!😒

சொல்ல முடியாத....,
ஏமாற்றங்களும்,
வலிகளும் மட்டுமே....!!😟😒
இதை தெரியாமல் எல்லோரும்
SIMPLE AH திமிரு ண்டு
சொல்லிடுவாங்க.... 😟😢

✍🏻💙 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *`ஒரு பெண்ணை👰🏻‍♀ வீழ்த்த🙇🏻‍♀️`* 
 *`முடியாத போது`* 
 *`ஒரு சில ஆண்கள்`👤* *`எடுக்கும்`* 
 *`பயங்கரமான🤯` `ஆயுதம்`* 🫳🏻
 *`அவள் நடத்தையை`* *`விமர்சனம்`* 🗣️
 *`செய்வது....`🥀*
💙 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - ```"🔐Love You" சொல்லாத காதல்..!💙🖤💍🍓```  ```"🙂‍↔Miss You" சொல்லாத பிரிவு..!🥺🖤🥀```  ```"😇Explanation" இல்லாத புரிதல்..! 🌚🤌🫠```  ```"☺️Expectation" இல்லாத உதவி..!😊🤗😽```   ```"💔இவை அனைத்தும்  பொக்கிஷம்..!💙🌍🖇️🫂``` - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

fathi sahrana
Quote by fathi sahrana - *மற்றவர்கள் உங்களை🫵எப்படி*
*வேண்டுமானாலும் நினைத்து விட்டுப் போகட்டும்😶.*

 *உங்கள்🫵நிலையை உங்களை🫵விட யாரும் சிறப்பாக அறிந்து கொள்ளவே முடியாது💙.*

*இறைவனுக்கு☝️உண்மையாக இருக்கும் வரையில்💙, பிறரின் கண்ணோட்டம்👀 என்றும் எம்மை தீண்டாது🫶...!!!* - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - ஐம்புதமாய் நெஞ்சில் அடங்கிய நட்பு😔
எட்டுத் திசையும் ஒலிக்கும் நாம் சத்தம்
ஏங்கே தொலைத்தேனோ🫴
கடலில் சங்கமிக்காத காட்டாராய் ஓடிய
என் நட்பு😔
இன்றும் உனக்காக ஏங்கும் நெஞ்சம் நினைக்க மறந்ததில்லை😔 
உடலில் இருந்து உயிர் பிரியும் இதயம் பிரிவதில்லையே😔
💔 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - பொய்யாக பழகி இருந்தால்
மறந்து இருப்பேன் உன்னை...!!

என் உயிருக்கு மேலாக நேசித்து விட்டேன்....!!

உன்னை நான் என்றுமே மறக்கவும் மாட்டேன்....!!

ஒரு போதும் நினைக்காமல் இருக்கவும் மாட்டேன்....!!

🔐🖤✨*💙🖇️ - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - _இதயத்தை🫀 விட ஒரு பெரிய டைரி📒 இந்த உலகில்🌏 இல்லை,_

_காரணம்_

_அளவில்லா கனவுகளும் ,🌚_
_நிறைவேறாத ஆசைகளும் ,🥺_
_யாரும் அறியா ரகசியங்களும்🙌🏻_
_நினைவால் எழுதி✍️ பூட்டி வைத்திருக்கும் இதயம் 🫀ஒரு பெரிய மாயாஜால டைரி தான்...!!💙_

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - Ask: Ni awene inmum love panriya?

Me: Awenuku vena enne putikame pohelam enku awene 
matumtha putikim🥺But awenuku ene putikathu.. 😔🥺 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - _*தனிமை*🚶🏻‍♀️_ 
_*வேதனை*❤‍🩹_
_*என்று*_ 
_*நினைத்து*_
 _*விடாதே..!*🤔_

_சாதனை✊🏻 செய்யும் அளவிற்கு சிந்தனைகளை💡 அது கற்று தரும்...! 💙_ - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 1 comments
fathi sahrana
Quote by fathi sahrana - 💙ஒரு நாள்... சூரியன் உதிக்கும்
ஆனால்.... 
நாம் எழுந்திருக்க மாட்டோம் 
அந்த நாள்....

💙எம்மை கடந்து செல்லும்  ஒவ்வொரு 
நாளும்....
கரைந்து விடுகின்றது வாழ்வின் ஒரு பகுதியும்....

💙வாழ்வு என்பது நேரம்⌚ குறிக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை மட்டுமே....

كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون💙..................

#ஒவ்வொரு__ஆன்மாவும்_
மரணத்தை_சுவைக்கும்__
பின்பு__எங்களிடம்_
அனுப்பபடுவீர்கள்.🥹 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - எல்லாம் தவறாக நடந்தாலும்
சரியாமல் நில்லுங்கள்
எல்லாவற்றையும் சரியாக்க💙👍✨ - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - நான் தேடி தேடி திரிந்தாலும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை ...🤗🤗💙🤗 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - 

*செடியில் ஈரம் இருக்கும் வரை..........* *இலைகள் உதிர்வதில்லை🍂* *அதுபோல் நம் வாழ்வில் நம்பிக்கை கிடைக்கும் வரை நாம் தோற்பதில்லை......🤞🏻💯✨*💙
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

fathi sahrana
Quote by fathi sahrana - பெண்மை!

பெண்ணாவள் மெழுகு போன்றவள் சிறிய விடயங்களுக்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவாள்💙 அவளை மிருதுவாகவே கையாள வேண்டும் அவளை கண்டிப்பான முறையில் அடக்க நினைத்தால் உடைந்து விடுவாள் எல்லையை தாண்டி நீங்கள் நினைக்காத அளவிற்கு உக்கிரமடைவாள்... 🥀
பெண்மையை அன்பால் மாத்திரமே அடைய முடியும்.... அவள் உங்களால் காயப்பட்டு விட்டால் அவளை மீண்டும் பலய நிலைமையில் காண்பது மிக கடினம்... அதனால் அவளிடம் ஆணாகிய நீங்கள் மிக தன்மையுடனும் அவளை பாதுகாக்கும் காவலனாகவும் இருந்து பாருங்கள் என்றும் உங்கள் கட்டுபாட்டில் இருப்பாள... ❤‍🩹 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *நற்செயலும் அதன் பிரதிபலனும்*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். *நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும்.* 

(அவை) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி. 

(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) 

ஸஹீஹ் புகாரி : 6406.

அல்லாஹ் கூறுகிறான்:

*(மறுமை நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ, அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.*
(அல்குர்ஆன் : 101:6,7) - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - சில பிரச்சனைகள் 
வரும் போது🥺 
நாம் 🫀 அதிகமாக 
யோசிப்பதை விட👀 ,

*அமைதியாக*
*பொறுமையாக🥹*
*இருந்தாலே*
*பிரச்சினையை சமாளிக்கும்*
*மனநிலை வரும்😊💙..!!*
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - ஒரு *பிரச்சினையால்🥺* மனமுடைந்தவனை🥀 கஷ்டப்படுபவனை 

நீ🫵 காண நேரிட்டால்👀,,,,

 உன்னால்🫵 முடிந்தால் உதவிக் கரம் நீட்டு🫴!!!! 

 முடியாவிட்டால் அவனோடு👥 சேர்ந்து  நீயும்🫵  *மனம்வருந்தி🫀* ஆறுதல் வார்த்தைகள் பேசி அவரை *சந்தோஷப்படுத்து...😇💙!!!!*
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫

_*பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை...... தாங்கிடும் ஒரே உயிர் அப்பா.......💙🫂👩‍❤️‍👨*_

🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *தகுதி பார்த்து நீ🫵 யாரிடமும் பழகாதே💯📌!!!* 
 
உன் 🫵இறுதி நேரத்தில்⚰️  நீ🫵 *தகுதி பார்த்து பழகியவன் கை கட்டி நிற்பான்😕👀!!!*
   
நீ🫵 *தகுதி பார்க்காதவன்🥹 உன்னை 🫵சுமந்து செல்வான் 💯...!!!!*
 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - அல்லாஹ்☝️உங்கள்🫵 பொறுமையை சோதிக்கும் போது🍃 அல்லாஹ் ☝️உங்களை 🫵உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளான் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்...🌻

*ஒரு வைரமாக💎 மாற, நீங்கள் 🫵பெரும் அழுத்தத்தைக் கடக்கத்தான் வேண்டும்..💎✨*

நிச்சயமாக முடிவில் நீங்கள் 🫵உணர்வீர்கள், _இறைவன் ☝️உங்களை🫵 ஒருபோதும் சிரமத்தில் ஆழ்த்த விருப்பவில்லை..🥺_

*மாறாக அவன்☝️ உங்களையும்🫵 உங்கள்🫵 ஈமானையும் மேம்படுத்த விரும்புகிறான்..💙🌼🤲
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *﷽*

எத்தனை வேதனைகள்😰 இருந்தாலும் , 
படைத்தவனை☝️ முன்னிறுத்தி
அத்தனையையும் பொறுப்பு சாட்டி விட்டு , 
அவனது ☝️பதிலுக்காக காத்திருக்கும் 
உள்ளத்திற்கு🫀 தான் தெரியும்!

*பொறுமையும்🙂😊 எத்தனை அழகென்று!!*💙🕊️

┈┉┅━✿• ✮ •✿━┅┉┈

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - *நமது கஷ்டம்🥺, நஷ்டம்😔 எது என்றாலும் அது அடுத்தவர்களுக்கு கதை தான்😕!!!*    *நமக்கு தான் அது வலியும்🥹 வேதனையும்🥺...!!!*   *அதை உணர்ந்து🫀 ஆறுதலை அடுத்தவர்களிடம் தேடாதே.. 😇💯!!!*   *நமக்கு நாமே ஆறுதல் அளிக்கும்* *வகையில்* *"மன🫀தைரியத்தை✊"* *வளர்த்துக்* *கொள்💙...!!!*
                    - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
fathi sahrana
Quote by fathi sahrana - பெண்கள் இவற்றைத் தவிர்த்தல் நல்லது

1- கணவனை தவிர வேறு ஆண்களிடம் தொலைபேசியில் பேசினால் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.

2-அப்பா அண்ணன் தம்பி கணவனை தவிர மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டாய், எப்போது தூங்கினாய், என்ன உடை அணிந்து இருக்கிறாய் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.

3-பிற ஆண்களுடன் பேசும் போது என்ன விஷயம் அதை பேசி விட்டு கதையை முடித்துக்கொள்வது நல்லது 

4- அலுவலகத்தில் கூடவே பணிபுரிவராக இருந்தாலும் நல்லவராகவே இருந்தாலும் அலுவல் விஷயங்கள் தவிர வேறு பேச்சுவார்த்தை வைத்து கொள்ள கூடாது.

5- நண்பர்கள்  இருந்தால் அளவுடன் கையாளுதல் நல்லது 

இவ்வாறான விஷயங்களில் பல பிரச்சினைகள் & divorce  நடைபெற்றுவருகின்றன இது நமக்கு அமையும் கணவரை பொறுத்தே மாறுபடும்♥️
நீ ஒளியைத் தேர்வு செய்யவில்லை என்றால் இருளில் விழுந்து விடுவாய்! பிறகு நீ குருடன் தான்!♥️

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes