Annie A profile
Annie A
1454 27 0
Posts Followers Following
Annie A
Quote by Annie A -  உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது,
 உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், 
தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் 
இருக்கக்கடவன்.

லூக்கா 22:26

 நான் உங்களுக்குச் செய்ததுபோல 
நீங்களும் செய்யும்படி உங்களுக்கு 
மாதிரியைக் காண்பித்தேன்.

யோவான் 13:15 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - இயேசுவினிடத்தில் உங்களுக்கு
சமாதானம் உண்டு

உலகத்தில் உங்களுக்கு
உபத்திரவம் உண்டு - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Annie A
Quote by Annie A -   மனந்திரும்புங்கள், 
பரலோகராஜ்யம் 
சமீபித்திருக்கிறது 

மத்தேயு 4:17 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -   மனந்திரும்புங்கள், 
பரலோகராஜ்யம் 
சமீபித்திருக்கிறது 

மத்தேயு 4:17 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A -  இம்மைக்காக மாத்திரம்
 நாம் கிறிஸ்துவின்மேல் 
நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், 
எல்லா மனுஷரைப்பார்க்கிலும் 
பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

1 கொரிந்தியர் 15:19 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், 
நிபச்சொல்லையும், 
நீ உன் நடுவிலிருந்து அகற்றி, 

பசியுள்ளவனிடத்தில்
 உன் ஆத்துமாவைச் சாய்த்து, 
சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் 
திருப்தியாக்கினால், 
அப்பொழுது
 இருளில் உன் வெளிச்சம் உதித்து, 
உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். 

ஏசாயா 58:9,10

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  பஞ்சகாலத்திலே
 அவர் உம்மை மரணத்துக்கும், 
யுத்தத்திலே 
பட்டயத்தின் வெட்டுக்கும்
 விலக்கி மீட்பார்.

யோபு 5:20 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - கர்த்தர் காயீனை நோக்கி: 
உன் சகோதரனாகிய ஆபேல் 
எங்கே என்றார்;
அதற்கு அவன்: நான் அறியேன்;
என் சகோதரனுக்கு
 நான் காவலாளியோ என்றான். 

அதற்கு அவர்: 
என்ன செய்தாய்? 
உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம்
 பூமியிலிருந்து என்னை
 நோக்கிக் கூப்பிடுகிறது. 

ஆதியாகமம் 4:9,10

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: 
உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று?
 உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 

நீ நன்மைசெய்தால்
 மேன்மை இல்லையோ?
 நீ நன்மைசெய்யாதிருந்தால்
 பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;
 அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும்,
 நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் 
என்றார். 

ஆதியாகமம் 4:6,7

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை 
சீக்கிரமாய் நடவாதபடியால், 
மனுபுத்திரரின் இருதயம் 
பொல்லாப்பைச் செய்ய 
அவர்களுக்குள்ளே 
துணிகரங்கொண்டிருக்கிறது.

பிரசங்கி 8:11 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, 
அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு 
தனக்கு வெளிச்சமில்லாததினால் 
இருட்டிலே நடக்கிறானோ, 
அவன் 
கர்த்தருடைய நாமத்தை நம்பி, 
தன் தேவனைச் 
சார்ந்துகொள்ளக்கடவன்.  

ஏசாயா 50:10 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - கர்த்தரிடத்தில் 
ஒன்றை நான் கேட்டேன்,
 அதையே நாடுவேன்;
 நான் கர்த்தருடைய மகிமையைப் 
பார்க்கும்படியாகவும், 
அவருடைய ஆலயத்தில் 
ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், 
நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் 
கர்த்தருடைய ஆலயத்தில் 
தங்கியிருப்பதையே நாடுவேன்.

சங்கீதம் 27:4 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை 
சீக்கிரமாய் நடவாதபடியால், 
மனுபுத்திரரின் இருதயம் 
பொல்லாப்பைச் செய்ய 
அவர்களுக்குள்ளே 
துணிகரங்கொண்டிருக்கிறது.

பிரசங்கி 8:11 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -   நான் விழிக்கும்போது 
உமது சாயலால் 
திருப்தியாவேன்.

சங்கீதம் 17:15

  நான் விழிக்கும்போது 
இன்னும் உம்மண்டையில்
 இருக்கிறேன்.

சங்கீதம் 139:18 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - சகல எண்ணங்களையும் 
சகல செய்கைகளையும் 
நியாயந்தீர்க்குங்காலம் 
இனி இருக்கிறபடியால் 
சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும்
 தேவன் நியாயந்தீர்ப்பார்
 என்று
 என் உள்ளத்தில் எண்ணினேன்.

பிரசங்கி 3:17 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  சகல எண்ணங்களையும் 
சகல செய்கைகளையும் 
நியாயந்தீர்க்குங்காலம் 
இனி இருக்கிறபடியால் 
சன்மார்க்கனையும்
 துன்மார்க்கனையும்
 தேவன் நியாயந்தீர்ப்பார்
 என்று
 என் உள்ளத்தில் எண்ணினேன்.

பிரசங்கி 3:17 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  அப்பொழுது அவர்: 
நீ நிர்வாணி என்று 
உனக்கு அறிவித்தவன் யார்? 
புசிக்கவேண்டாம் என்று 
நான் உனக்கு விலக்கின 
விருட்சத்தின் கனியைப் 
புசித்தாயோ
 என்றார்.

ஆதியாகமம் 3:11 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - 
The more the words, 
    the less the meaning, 
    and how does that profit anyone?

Ecclesiastes 6:11 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  மாயையைப்  பெருகப்பண்ணுகிற
 அநேக  விசேஷங்கள் 
உண்டாயிருக்கிறபடியால்
 அதினாலே
 மனுஷருக்குப் பிரயோஜனமென்ன?

பிரசங்கி 6:11 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - இயேசு கிறிஸ்து
 பிறந்தார்
இயேசு கிறிஸ்து 
மரித்தார்
இயேசு கிறிஸ்து 
உயிர்த்தெழுந்தார்
இயேசு கிறிஸ்து 
மீண்டும் வருவார்

இயேசு கிறிஸ்துவை சந்திக்க 
ஆயத்தப்படுங்கள் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - நீதிமான் 
தன் உத்தமத்திலே நடக்கிறான்;
 அவனுக்குப்பிறகு 
அவன் பிள்ளைகளும் 
பாக்கியவான்களாயிருப்பார்கள்.

நீதிமொழிகள் 20:7

நாம் உத்தமமாய் நடந்தால்
அது நம் தலைமுறைக்கு பாக்கியம் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A - நீதிமான் 
தன் உத்தமத்திலே நடக்கிறான்;
 அவனுக்குப்பிறகு 
அவன் பிள்ளைகளும் 
பாக்கியவான்களாயிருப்பார்கள்.

நீதிமொழிகள் 20:7

உத்தமமாய்   நடக்கவேண்டும் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  கர்த்தாவே, 
எங்களுக்குச் 
சமாதானத்தைக் கட்டளையிடுவீர், 
எங்கள் கிரியைகளையெல்லாம் 
எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.

ஏசாயா 26:12 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A -  பண ஆசை
 எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
 சிலர் அதை இச்சித்து, 
விசுவாசத்தைவிட்டு வழுவி,
 அநேக வேதனைகளாலே 
தங்களை உருவக் 
குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

1 தீமோத்தேயு 6:10

நீங்கள் 
பணஆசையில்லாதவர்களாய் நடந்து, 
உங்களுக்கு இருக்கிறவைகள் 
போதுமென்று எண்ணங்கள்;
 நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, 
உன்னைக் கைவிடுவதுமில்லை 
என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

எபிரேயர் 13:5 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - HOLY SPIRIT 

1. He teaches. (John 14:26)
2. He testifies. (John 15:26)
3. He guides. (John 16:12-15) - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Annie A
Quote by Annie A - First, 
the Holy Spirit prays for us.
Second, 
He searches the hearts.
Third,
 He has a mind.
The word "mind"
 here is a comprehensive word
 which encompasses 
"the idea of thought, feeling and purpose." - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A - I can tell you from personal experience 
that when you stop learning
 about the Holy Spirit 
and begin to know Him as a person, 
your life will never be the same. 
Instead of trying to add 
His power to your life, 
you will surrender 
to Him, His love, His will and His direction. - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Annie A
Quote by Annie A - The resurrection of Christ 
and
 the promise of 
the resurrection  of the dead 
is the foundation of Christian living. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - A WELCOME GUEST:
THE HOLY SPIRIT 

☆ He is a total Gentleman
 and does not force Himself on anyone.
☆ He will not intrude into our lives
 or force His presence upon us.
☆ But He will stay so close 
to those who desire His company.
☆ He longs to become your closest
 Companion and Helper. - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Annie A
Quote by Annie A - PRAYER

"Lord Jesus, 
I give you 
my life, my mind, 
my heart, my dreams,
 my emotions, my thoughts;
I give them all to you.
I surrender 
spirit, soul and body.
Do with me as You will." - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - ஒருவன் 
கிறிஸ்தவனாயிருப்பதினால் 
பாடுபட்டால் 
வெட்கப்படாமலிருந்து, 
அதினிமித்தம்
 தேவனை
 மகிமைப்படுத்தக்கடவன். 


1 பேதுரு 4:16

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  அவரை நீங்கள்
 காணாமலிருந்தும் 
அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்;
 இப்பொழுது அவரைத் 
தரிசியாமலிருந்தும் 
அவரிடத்தில் விசுவாசம் வைத்து, 
சொல்லிமுடியாததும் மகிமையால் 
நிறைந்ததுமாயிருக்கிற 
சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து, 

உங்கள் விசுவாசத்தின் பலனாகிய 
ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள். 

1 பேதுரு 1:8,9

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - SURRENDER TO THE BLESSED HOLY SPIRIT:

There is no greater way to
 express our love to the Lord 
than to surrender
 to His Holy Spirit 
every day.

But surrender is only possible through 
prayer and brokenness
before the Lord.

Brokenness and Surrender - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A - WHEN THE SPIRIT  COMES:

The Holy Spirit wants to anoint you with his power
1. to give you victory over temptation,
2. to instruct you in God's Word,
3. to fill you with wisdom and revelation,
and
4. to equip you for ministry.
But above all,
He longs
☆ to have fellowship with you 
and 
☆ to bring you into the very presence of God Almighty. - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Annie A
Quote by Annie A - THE KEYS TO POWER:

1. A passion for his power.
(Longing
 is very important)

2. You must understand that 
the Holy Spirit is a person.
(Experiencing
 the work of the Holy Spirit 
is even more important) - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - நீங்கள் குற்றஞ்செய்து 
அடிக்கப்படும்போது 
பொறுமையோடே சகித்தால், 
அதினாலே என்ன கீர்த்தியுண்டு? 

நீங்கள் நன்மைசெய்து 
பாடுபடும்போது 
பொறுமையோடே சகித்தால்
 அதுவே
 தேவனுக்குமுன்பாகப் 
பிரீதியாயிருக்கும். 

1 பேதுரு 2:20

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - நீங்கள் குற்றஞ்செய்து 
அடிக்கப்படும்போது 
பொறுமையோடே சகித்தால், 
அதினாலே என்ன கீர்த்தியுண்டு? 

நீங்கள் நன்மைசெய்து 
பாடுபடும்போது 
பொறுமையோடே சகித்தால்
 அதுவே
 தேவனுக்குமுன்பாகப் 
பிரீதியாயிருக்கும். 

1 பேதுரு 2:20

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - Matthew 1:23 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A -  தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி 
ஒருபோதும் பேர்பெறுவதில்லை. 

ஏசாயா 14:20

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - The number of gems in his crown
 signify
the number of souls he saved 
and
 they shall ever shine like
 stars in his crown
 and
 be a lasting witness 
of his work on earth. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Annie A
Quote by Annie A - At death,
although man leaves his body behind,
yet he retains and carries with him
his nature that is his life 
into the spiritual world. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - While an earthen vessel is still wet
 it is possible to beat it into shape, 
while any attempt to do so 
after it has once been baked
 in the furnace would break it.
Likewise,
death is also a ripening of life,
so that
no one may change 
his nature after death. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A - I saw a man in Pittsburgh
 who was being assailed by 
a very strong temptation to sin,
 but instead of giving way to his desires 
this man
fell repeatedly on his knees and prayed
for divine help to overcome his evil passion.
This is a terrific struggle.
At last 
through prayer,
he overcome his temptation. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - Many people seem to think that 
what they do in secret
 is not known to anyone else
except themselves.

But remember what
our Lord Himself said
'For there is nothing covered, 
that shall not be revealed; 
and hid, that shall not be known'.
Matthew 10:26 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - I begin my day
with
 hours of prayer,
intercession,
singing of hymns 
and
 psalms of glory to God
and
reading and meditating 
over the Holy Word. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Annie A
Quote by Annie A - கர்த்தர்  தருகிற  ஐசுவரியம்
 ஆசீர்வாதமாய் இருப்பதுப் போல
கர்த்தர்  தருகிற  வாழ்க்கையும்
ஆசீர்வாதமாய் இருக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - நாம் மரிக்கும் வரை
நம்முடைய
மாம்சத்துக்கும் ஆவிக்கும்
போராட்டம் இருக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - மேலான அன்பு
இயேசுவின் அன்பு

முடிவில்லாத உறவு
இயேசுவோடு உள்ள உறவு - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Annie A
Quote by Annie A - வாழ்க்கையில்
 தவறு செய்யாதவர்கள் இல்லை
எந்த தவறு செய்தாலும்
அதை தேவனிடத்தில் அறிக்கையிட்டு
தேவனோடு ஒப்புரவாகுங்கள்
எல்லா இக்கட்டுகளுக்கும்
 நம்மை நீங்கலாக்கி
 இரட்சிக்கிறவர் அவரே. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Annie A
Quote by Annie A - The struggle
 is necessary for
the growth and perfection 
of our hidden
capacities and qualities. - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 1 comments

Explore more quotes