Ambiga Saravanakumar profile
Ambiga Saravanakumar
83 10 0
Posts Followers Following
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - "Kindness is a language which the deaf can hear and the blind can see.". 
Good morning ♥️♥️♥️

Mark Twain - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - The happiness of our lives, depends on the quality of our thoughts. - Made using Quotes Creator App, Post Maker App
5 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - அப்பா 


அன்பு மட்டுமே காட்ட தெரிந்த 
 அற்புத உறவு . பெண் குழந்தைகளின் நாயகன்.ஆண் குழந்தைகளின் தோழன். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - எந்த வலியும் அவமானமும் அந்த நிமிடம் மட்டுமே.அந்த நிமிடத்தை  கடந்து விட்டால் அவை நினைவுகள் மட்டுமே. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மௌன கதை பல பேசுகிறது 
ஒவ்வொரு புகைப்படமும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - விழுவதும் எழுவதும் விதியின் செயல்.விழும் போது கற்றுக் கொள்ள வேண்டும்.எழும் போது எழுச்சியுடன் வர வேண்டும்.நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.நான் விழுந்தாலும் வீரு கொண்டு  வழிமையாய்  வருவேன். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தனிமையில் தவிக்கிறேன்.உனைகண்டதும் பனியாய் கரைகிறேன்.காதலால் தவிக்கிறேன்.அதை உன்னிடம் மறைகிறேன். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தன்னம்பிக்கை, விட்டுக் கொடுக்கும் தன்மை, தன்னலமற்ற அன்பு இவை அனைத்தும் கலவையாய் இறைவனின் படைப்பில் உருவானார்கள் பெண்கள்.மகளிர் தின வாழ்த்துக்கள். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - If opportunity doesn't knock, build a door. - Made using Quotes Creator App, Post Maker App
4 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Believe in yourself because you are stronger than you think. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Happiness is not something you postpone for the future; it is something you design for the present. - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - You have to fight through some bad days to earn the best days of your life. - Made using Quotes Creator App, Post Maker App
9 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தன்னம்பிக்கை என்பது தோல்வியை கண்டும் துவண்டு 
போகாமல் இருப்பது .   விடாமுயற்சி  ,போராடுதல்,தவறை திருத்தி கொள்ளுதல் ,இவை இருந்தால் வெற்றி தேவதை உன்னை முத்தமிடுவால். - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - காயமும் நீயே மருந்தும் நீயே. காயபடுத்தியவரே மருந்தாவது காதலில் மட்டுமே. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நீ இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக.நான் என் இயல்பை தொலைத்து கொண்டு இருக்கிறேன். - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - கொட்டிய வார்த்தைகளை அல்ல முடியாது.தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் இறைவன் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது.உன்னை சரணடைந்து விட்டேன் இறைவா.என்னை காத்தருள்க. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உன் விழி பேசும் மௌன மொழி 
நான் அறிவேன்.என் மனம் பேசும் மௌன மொழி நீ அறிவாயோ . - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உறவுகள் உடனிருந்தும்  நான் மட்டும் தனிமையில்......... - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - ஏற்றங்கள் பல தந்து மாற்றங்கள் ஏற்படுத்தி . வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றிகள் யாவும் கிடைக்க வேண்டும் என வாழ்த்தி வரும் புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்ப்போம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மௌனம் சில நேரம் வரமாய்.சில நேரம் வலியாய் . வார்த்தைகள் புரியாத போது மௌனம் சிறந்த துணை. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - சின்ன‌ கன்னசைவு  போதும்.
சின்ன அரவணைப்பு போதும்.சிரிது  நேரம் ஒதுக்கி பேசவதை கேட்டால் போதும்.சின்ன பாராட்டு இப்படி பல எதிர்பார்ப்புகள் இருந்தும்.எதையும் காட்டி கொள்ளாமல் அன்பு செய்யும் இல்லத்தரசிகள் ஏராளம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நட்பு
பேச தெரியாத வயதில் அறிமுகம் இல்லாமல் கிடைக்கும் நட்பு.பேசி பேசியே உணர்வில் கலந்த நட்பு .உணர்வை புரிந்து உயிராய் இருக்கும் நட்பு .இரத்த பந்தம் இல்லாமல் கிடைக்கும் மொத்த சொந்தம் நட்பு.உண்மையாய் உயிராய் இருக்கும் நட்பு கிடைத்தால் அது இறைவனின் வரம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - இருப்பது இல்லாமல் போவதும்.இல்லாமல் இருப்பது நம் கை சேர்வதும் அவன் கருணையினால் . நம்மிடம் உள்ளது என்று அடுத்தவரை என்றும் அவமரியாதையாக நடத்த கூடாது.நமக்கு மேல் உள்ளவன் நம் கணக்கை வைத்துள்ளான்.சேர வேண்டிய நேரத்தில் வட்டியோடு கொடுத்து விடுவான். - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - இந்த நிமிடம் வழியும், துரோகமும், வேதனையையும் கொடுப்பவர்கள். ஏதோ ஒரு நிமிடம் நமக்கு அளவில்லா ஆறுதலும், மகிழ்ச்சியும் கொடுத்தவர்கள் .இதனை எப்பொழுதும் மறக்காமல் கோபத்தையும், பொறாமையும் மனதில் சுமந்து உறவை இழந்து விடாதீர்கள். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - எதுவும் நம் கையில் இல்லை.
எல்லாம் உன் செயல் என்று
சரணடைந்து விடுங்கள்.மனதில் தோன்றும் மாயையை  வென்று அவனை அடைய அருள் புரிய வேண்டும்.மூச்சு விடும் நொடி கூட அவன் கணக்குப்படி தான் நடக்கும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Success can only come to you by the courageous devotion to the task lying in front of you.

C.V.Raman - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நிமிடம் கூட நிரந்தரம் இல்லை
எனும் பொழுது எதை நினைத்தும் வருத்தம் கொள்ளாதே .இந்த நொடி கிடைக்கும் மகிழ்ச்சியை மனதில் பதிந்து கொள்.நாளையைய நினைவுகளுக்காக. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மௌனம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு.கோவத்தை மௌனமாக கடந்து விடு . சந்தோஷத்தில் நிதானமாக இரு.பதில் கூற விருப்பம் இல்லா இடத்தில் மௌனம் சிறந்த மொழி. - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள்.உறவும் பகையாகும்.உண்மையும் ஊமையாகும்.அரசன் அன்று கொள்வான்.தெய்வம் நின்று கொள்ளும்..... - Made using Quotes Creator App, Post Maker App
6 likes 1 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - கோவம்
தவறு செய்யாமல் தண்டனை கிடைக்கும் போது.
இயலாமையின் போது.
வேண்டியது கிடைக்காத போது.
இப்படி பல நேரங்களில் வரும்.ஆனால் நம் கோபத்திற்கு மதிப்பில்லை எனும் போது உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள்.

 - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - ஒருவர் நம் மீது வைக்கும்
நம்பிக்கை உயிர் போன்றது.
எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை
துரோகம் செய்வது உயிரை 
எடுப்பதற்கு சமம்.பல பெயரை சுலபமாக வாங்கிவிடலாம்.நம்பிக்கையானவர் என்ற பெயரை வாங்குவது மிகவும் கடினம் . - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உணர்களை அடக்கி அடக்கி
வைக்க உன் உள்ளம் ஒன்றும் குப்பை தொட்டி அல்ல.
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - முயற்சி செய்யமாலே 
முடியாது என நினைக்காதே.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.துணிவும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி பெறலாம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நினைத்து நினைத்து மகிழ 
பல இன்ப நினைவுகள்
மனதில்.சிறு வயது விளையாட்டு.
அடித்து பிடித்து சாப்பிட திண்பண்டங்கள்.புது சட்டை போட்டு அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தது . ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு பொக்கிஷம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - உன்னால் செய்ய முடியாதை 
மற்றவருக்கு அறிவுரை கூறாதே.
உன்னை பற்றிய எதையும் தீர்மானிக்க முடியாத போது
மற்றவரை எப்படி நீ தீர்மானிக்க முடியும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்னும் எண்ணம் நல்லவையாக 
இருந்தால் நடக்கும் யாவும் நன்மையே .என்னத்தில் உயர்வும்
உள்ளத்தில் உண்மையும் இருந்தால்
எல்லாம் நன்மையே . - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - பயம் எனும் மாயையை 
மனம் எனும் உறுதி கொண்டு
வென்று விட்டால்
வாழ்க்கையில் வெற்றி பெறலாம். - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - வார்த்தைகள் கூறாத பல 
கவிதைகள் உன் கண்கள் கூறும்.
உயிராய் உணர்வாய் கலந்த பின்பு 
வார்த்தைகள் தேவையில்லை. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - என்னுள் ஏற்படும் கோவத்தை 
அடக்கி அடக்கி நான் எனும் உணர்வையே மறந்துவிட்டேன்.
காதிருந்தும் கேளாமல்
வாயிரிந்தும் பேசாமல்.மௌனமாக 
ஒரு யுத்தம் என் மனதில்.

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - Being positive in a negative situation is not naive. It's leadership.good night  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - காதல் வார்த்தையாக சொல்லி புரிவதில்லை.மனதோடு மனம் பேசி 
கண்ணோடு கண் பேசி உதடுகள் பேசாமல் இரு உள்ளங்கள் பேசுவது. - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - அன்பு காட்டுவதில் அரசனாய் .
உதவி செய்வதில் கர்ணணாய்.
தானம் செய்வதில் தர்மனாய்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
எல்லா இடங்களிலும் வாழும் எம் தமிழுக்கும் தமிழருக்கும் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - மெளனமாக இருந்தால் தவறை ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தம் அல்ல.பதில் கூறினால் உறவில் மனத்தாங்கல் ஏற்படும் என்று அமைதியாக இருக்கின்றோம். தான் நேசிக்கும் உறவை காயப்படுத்த கூடாது என்ற எண்ணம்.  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - செய்த உதவியை மறந்து
ஏன் உதவி செய்தார்கள் என்று கேட்பவரிடம் நன்றி உணர்வை எதிர்பார்க்காதே .உதவி என்பது எதையும் எதிர்பாராமல் செய்வது.இனிய இரவு வணக்கம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தவறு செய்தால் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஒரு உண்மை உலகத்தையே காக்கும்.ஒரு பொய் உரு தெரியாமல் அழித்து விடும்.உயிரே போனாலும் உண்மை பேச தயங்காதே . - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தேவைபடுவோர்க்கு மட்டுமே உதவி 
செய்யுங்கள்.நாம் உதவி என்று நினைத்து செய்வது அடுத்தவர்க்கு 
இடையூராக இருக்க கூடாது.நம் எல்லை எதுவென்று தெரிந்து பழக 
கற்றுக் கொள்ள வேண்டும். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - நினைவில் நீ 
கனவில் நீ 
கானும் யாவிலும் நீயே
என்னை காத்தருள்வாய் தாயே 
நீயே துணை . - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - இனிய காலை வணக்கம்  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - "I am thankful for all of those who said NO to me. 
Its because of them I'm doing it myself."Good night  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Ambiga Saravanakumar
Quote by Ambiga Saravanakumar - தோல்வியை கண்டு துவண்டு
போகாதே .இன்றைய தோல்வி பாடம்.நீ கற்ற பாடம் எளிதில் மறக்காது . உன்னை மறுபடியும் தோல்வி அடைய விடாது .நாளைய வெற்றிக்கான அடித்தளம். - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes