M.INBA😎☺️❤️ profile
M.INBA😎☺️❤️
1181 25 79
Posts Followers Following
LIFE IS A DREAM AND HOPE-[Life his a never hope those dream,. Hope his a living lesson🤓] life his never end❤️
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வீழ்ச்சியில் வீழ்வதும் , மீழ்ச்சியில் வளர்வதும் வாழ்க்கையல்ல!
எழும்போதொல்லாம்‌ வளர்வது தான் வாழ்க்கை!
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உளிப்படாத  கல்சிலையாவதில்லை அதுபோல,சுட்டிக்காட்டும் சூழ்நிலைகள்‌ அனைத்தும் வாழ்க்கையில் இருந்து விலகுவதில்லை❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாழ்க்கையில் வாழ்பவன் புத்திசாலி ,அதிலும் பிடித்த வாழ்வை வாழ்பவன் அதிர்ஷ்டசாலி❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - ஒவ்வொரு நாளும் காதலிக்கும் போது கூட, கடிகாரத்தின் நிலை வேறே❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சந்தோசத்திலும் மிகப்பெரிய சந்தோசம்‌ பிறரை மகிழ்விப்பது ❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - தாமரையின் இன்பமோ, குளத்தில் நீராடி மலர்ந்து விளைவது அதுபோல,பிடித்த வாழ்க்கையில் ‌ மலரினைப்போல் அல்லாமல் மறையும் மேகம் போல், வாழ்ந்து விளைவது பிரகாசமான நிலையாகும்❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நம்முடைய வாழ்க்கையில் வசந்தம் சுவாரசியமானது  அதனை ,நாம் உணரும்போது தான் தெரியும் ❗
🤔

இன்பா மனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மரத்தின் அழகிய நிலை , அதன் தன்மையினால் அடர்ந்து வேரூன்றியுள்ளது!
அதுபோல தோல்வி உன்னை சந்தித்தாலும் மரம் போல் உறுதியாக இருக்க வேண்டும் ❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - தோட்டத்து தாமரையின்‌ பண்பில் விளையாட்டாக  சந்திக்கும் சிந்தனை யில்மனிதனின் எண்ணங்கள் , குழந்தையின் எண்ணம் போல் ஆயிரம் வழிகளாம் அதுவே,விருப்பமானால் அதுவே ,ஜெயிப்பதற்கான அறிகுறியாகும் ❗ 
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - இயற்கையோடு  இயைந்த நன்மையிலும்,அன்புகாட்டுபவரிடத்தில் மட்டுமே செல்லும்❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பாதிப்பு என்பது புரிந்துக்கொள்வதாலும்,தேடலாலும் வரும் தூண்டுதலின் தத்துவம்❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - விருப்பப்படுவதும் , விலகுவதும் அன்பிற்குரியவர்கள்  இடத்தில் திகழும் யோசனைகளே❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உன்னோடு வாழ ஒரு நாள் போதும்,என்னை‌ பற்றி அறிந்துக்கொள்ள ❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வெறுப்பிலும் சில சிலரின் மனநிலைகள் வேறுபட்டவையே ❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வெற்றியின் முதல் முன்னோட்டம் நம்பிக்கையானாலும் வரும்,அதனில் நடுத்தரமும்‌,கடைசியும் சிலரின் வாழ்வில் வேறானவையே❗
🤔 

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சிலரின் வாழ்க்கையில் அவநம்பிக்கையும்,ஒரு சிலரின் வாழ்வில்நிச்சயமற்ற உண்மையும்அர்த்தமற்றவையே❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சிக்கலின் காரணமாக வரும் மனகவலையும் அடிபணியும் திட்டமே❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள பல முறைகளிலும் 
முயற்சிக்கலாம்,ஆனால் சுட்டிக்காட்டி உரைப்பவரிடத்தில் அச்செயல் நிறைவேறாது❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - முடிந்த வரை முயல் போல் வேகமாயிரு ,முடியாத வரை ஆமை போல் அமைதியாயிரு!
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சந்திப்பு

முகம்பார்க்கும் முகவரியில் சந்திப்பு என்பது ,சவாலானாலும் அதுவும் குறிப்பேடுகளில் சில காலம்  விவரிக்கும் ❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - அன்போடு உரையாடுவது அக்கறை!அறியாத வரை உயிலினை எழுதி பறைசாற்றுவது பாசமாகும்!
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சாதனைகளை செய்வது அறிவாளி தனம்! அதுபோல,சாதனையினை அடிக்கடி செய்வது புத்திசாலி தனம்!
❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உயரபறக்க எண்ணி அடிசறுக்கி வாடும் நிலையினையும்,தன்னலத்திற்குரியது❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மற்ற நபரினை வெல்லமுயற்சிக்கும் செயல்?நீண்ட கால உயர்வினை கடக்கும் செயலாக தோன்றும் ❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உன்னை  தூண்டும்  செயல் காரணமாகவே இருந்தாலும்,அதுவே
அதுவும் வலிமையாகவே மாறும்❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உன் நினைவும்,ஞாபகமும் உன்னை துரத்தும் வேலையிலும் நீ நிற்க்கமால்
முற்படு வெற்றி நிச்சயம்!
🤔 

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ -  இருக்கிறது என்ற சொல்லினை விட வாழ்க்கையில்‌,எது? அதிகமாக இருக்கிறது‌ என்ற கேள்வியே அதிகம் எழுகிறது!
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கொடுப்பது சிறிது என்று தயங்காதே!
				வாங்குபவர்க்கு அது பெரிது!
				எடுப்பது சிறிது என்று திருடாதே!
				இழப்பவர்க்கு அது பெரிது!
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நாம் தேடும்போது காத்திருக்கும் பண்புகள் ஒவ்வொரு ‌எண்ணமும் நாம்‌,காண்பிக்காவிடிலும்‌ அதுவும் ஒரு‌
பண்புகளின் பண்டைய சான்றாகும்!
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ -  வரவுகளின்  பதிவில் வரவேற்கும் வருகை, தந்த புதுமை மனதின் இருளான வாழ்க்கையினை‌ ததும்பும் ஊற்றாகும்!
🤔

இன்பா மனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மணம் போல்  வாழ்வில் வசப்படும் அறிவு,வாழ்வில் குறிப்பிட்ட எண்ணங்களில் அர்த்தமாம்! எண்ணங்களிலிருந்து வீசும் வாசமாகும் !!
🤔

இன்பா மனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - வாய்மொழியில் கற்பிக்கும் சிந்தனைக்கூட, சிந்திக்க ஏற்ற  அனுபவமான சுதந்திரம் ❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பேரன்பின்  வாயிலாக‌  பண்பிலும் கூட காண்பிக்கப்படும் வழி, மகிழ்ச்சியில் நினைவில் கடந்த குறிப்பேடு ❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உன்னில் என்னை வைத்தேன் கவனமுடன் ❗
ஆனால் ,நீயும் என்னை நினைக்க நீங்கா நினைவானேன் உன் நினைவில் பின்னோடு❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கண்ணுக்குள் சிறைவைத்தேன்,என்‌ கனவில் நீ வர எண்ணி❗
நூறுகோடி  நிலவினை  காகித எழுத்தில் சரித்திரமாகி,
நடைபோட்டு வானில் பறப்பேன் உன்னோடு❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - ஒருசில இடைவெளியில் பரிசுகள்தோறும் திட்டமிட்ட வாய்ப்புகளே❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உன்னிடத்தில்  சில நேரங்களில் கேட்கப்படும் கேள்விகளும்,ஏன் வாழ்க்கையில் பக்குவமான பிறைச்சுழியாகிறதே❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - தவிர் தவறான அமைப்புகளையும் தவிர்❗
தவறான எழுச்சியில் விடை அழிக்கப்படுவதை தவிர்❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - அன்பு என்னும் ஓடத்தில் ஆராதனை பாடும் , வியப்பூட்டும் நம்பிக்கையின் ஆற்றாத நட்பு ❗
🤔 

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கவனத்தை ஈர்த்து நின்ற நிலையில்,விவரங்களும் பதிவு ,இல்லாத நிலையிலும் உயர்வோடு நிறைந்த நிலையில்
வடுக்களால் உணர்விழந்தேன்❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கற்றதும் கல்லாமையில்,உணர்வுகளைக் கொண்டு தரும் சிறப்பான வாய்ப்புகளே ❗
வாழ்க்கை என்னும் தரத்தை அழகாக அமைத்து தருகிறது❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கஷ்டகாலத்திலும் கூட மகிழ்ச்சியாக இருப்பவர்கள் அனைத்து கஷ்டங்களையும் பொறுப்பார்கள்,ஆனால் வெறுப்புடையவர் மத்தியில் அதனை எதிர்பார்ப்பது கடினம்❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - பிடித்ததை  பிடிக்காமல் செய்ய பல வழிமுறைகள் உண்டு ❗ 
ஆனால், பிடித்ததை பிடித்ததை போல் காட்ட எந்த வழிமுறைகளும்‌ கிடையாது❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மனக்கவலைகள் ஆசைகளாக இருப்பினும், வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாவிடில் சின்னச்சின்ன எதிர்ப்பு சந்தோசம் தான்!
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - உணர்ச்சி எனும் உறைவிடத்தில் உதிரா பனியாக எதிர்ப்பு உரை‌ என்னும் மனதின் உறைவிடம்!
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - சாதிக்கும்  எண்ணமும் சிகரம் தொட்ட இலட்சியம் தான்❗
🤔

இன்பா மனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் உண்மை ❗
தெளிவையும் உறுதியையும் அளிக்கும் வகையில் ஆயுளினையே நீட்டிகிறது❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - நம்பிக்கையோடு பிறக்கும் சாதனை ஒருபோதும்,தோல்வியடையாது❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - யோசனையிலும் கூட ,துன்பங்கள் இல்லாத நன்னடத்தை வரையறுக்கப்படும் முன்னேற்றத்தின் நிரூபனமான அடிப்படையின் நாணயம்❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
M.INBA😎☺️❤️
Quote by M.INBA😎☺️❤️ - கண்ணுக்குள் கனவோடு மனதில் காயங்களோடு உரையாடும் உரையாடலில் பாதையும் இலட்சியத்தின் பாதையில் ❗
🤔

இன்பாமனோஜ் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes