Jeya Raman profile
Jeya Raman
479 8 1
Posts Followers Following
Jeya Raman
Quote by Jeya Raman - கொடுப்பது யார்?
எடுப்பது யார்?
என்று தெரியாமல்
ஒரு அழகான காதல்!!!
உன்னிடத்திலும்,
என்னிடத்திலும்,
முடிவு இல்லா
அழகிய காவியம்!!!
                    கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - சிரித்துக் கொண்டே இரு
கஷ்டங்கள் கூட உன்னருகில் வர
பயப்படும்
       கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன்
ஓர விழி பார்வை
என்னை ஏனோ
பைத்தியம் ஆகிறது
பெண்ணே
                      கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன்னை தனியாக விட 
மனம் இல்லாமல்
நான் உன்னுடனே
என் பயணத்தை தொடர
வந்துவிடுகிறேன்
என் அன்பே
              கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - யாரும் காட்ட முடியாத அளவுக்கு
பாசத்தைக் காட்டியது
இப்படி என்னை
பாதியில் 
விட்டு செல்வதற்கா
என்னுயிரே
            கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - எங்க விட்டு சென்றாயோ
அங்கேயே தனித்து நிற்கின்றேன்
என் நினைவு இருந்தால்
என்னிடம் வா
மீண்டும் காதல் செய்வோம்
            கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - காகிதத்தில் எழுத முடியாத என் காதலை
நினைவில் 
எழுதி சேமித்து
வைத்தேனடி
                  கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன் சந்தோஷத்திற்காக
உன்னை வெறுக்காவிட்டாலும்
வெறுப்பது போல் நடிக்க கற்றுக் கொண்டேன்
            கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - எட்டி பிடிக்கும் தூரத்தில் தான் இருக்கிறாய்
ஆனாலும்
எட்டி நின்றே உன்னை ரசித்து செல்கின்றேன்
அந்த ஆகாய நிலாவை போல
                கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உரிமையாக பழகும் இடத்தில்
உண்மை இல்லாத போது
மனம் சற்று அதிகமாக தான்
வலிக்கிறது
          கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Jeya Raman
Quote by Jeya Raman - என் காதலை
உன்னிடம்
நிரூபிப்பதில்
நான் தோற்றுவிட்டேன்
எல்லாம் என் தவறு தான்
          
              கவிதைகளின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - என் உடலில்
உயிர் உள்ளவரை
உறவு என்று சொல்லிக்கொள்ள
நீ மட்டும் போதும்
என்னவனே
இவள் கவிதையின் காதலி - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன்னை நான் சேரும் வரை
என் காதல் குறையாமல்
காத்திருப்பேனே
என்னுயிரே
          நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - எந்த உறவிலும் சரி
பிரிவோம் என்று சொல்லை மட்டும்
சொல்லி விடாதீர்கள்
அதனால் உண்டாகும் வலி என்ன என்று
இங்கு உணர்ந்தவர்கள் அதிகம்
                      நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - நிஜங்கள் தரும் வலியை விட
நினைவுகள் தரும் வலி
அதிகம்
            நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - வாழ்வின் பாதியை உன்னோடு வாழ்ந்து விட்டேன்
நீ இல்லாத வாழ்வின் 
மீதியை உன் நினைவுகளோடு வாழ்ந்து விடுகிறேன்
என் அன்பே
         நளினி 
                  எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - நான் காதலுக்கு எதிரானவள் அல்ல
சிறு சிறு சண்டைகளால் உண்டாகும்
பிரிவிற்கு எதிரானவள்
               நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - காதலின் பிரிவிற்காக
இன்னும் எத்தனை கல்லறைகள் தான்
கட்டப் போகின்றார்களோ தெரியவில்லை
இது விதியின் விளையாட்டு அல்ல
மனிதர்களின்✍️✍️✍️✍️
    நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - மரணத்தில் கூட உன்னுடன் இருக்க வேண்டும் என்று
ஆசைப்படுகிறேன்
மறந்தும் இருந்து விடாதே
என்னை விட்டு பிரிந்தும் சென்று விடாதே
          நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - நட்பில்
பிரிவு என்பது
நிரந்தரமல்ல
                          நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Jeya Raman
Quote by Jeya Raman - தைரியமானவர்களை கூட
பலவீனம் ஆக்குகிறது
இந்த அழகான அன்பு
உன் அன்பிற்கு
நான் அடிமை
இப்படிக்கு
இதயம்

          நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - நீ என்ன மிஸ் பண்றியா இல்லையான்னு எனக்கு தெரியாது
ஆனால்
உன்ன நான் 
ஒவ்வொரு நிமிஷமும்
ஒவ்வொரு நொடியும்
மிஸ் பண்றேன்
என் ஆருயிர் தோழனே

                       நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - காதல் !!!!
எனக்கு தந்த அழகிய பரிசு
உந்தன் நினைவுகள் மட்டுமே!!!
         
நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - ரசிக்க தெரிந்த மனதிற்கு
நேசிக்க தெரியவில்லை
நேசிக்கத் தெரிந்த மனதிற்கு
ரசிக்க தெரியவில்லை
ஆனால்
ஒருவரை ஒருவர் காதலித்த நினைவுகளை மட்டும்
இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில்
சுமந்தபடி பிரிவுகளை ஏற்று
வலிகளை மனதோடு
வைத்துக்கொண்டு இன்னும் காதல் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்

நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - பூக்கள் கூட காயப்படுத்தும் என்பதை
உன்னால் நான் தெரிந்து கொண்டேன்
பெண்ணே

நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - புகைப்படம் அது
அது புகைப்படம் அல்ல
என்னை புன்னகைக்க செய்யும்
முகம்



நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன்னிடம் கோபம் கொண்டதால்
அந்த நிலவு
என்னிடம் கோபம் கொள்ளுதடி
பெண்ணே
நீ முகத்தை மறைத்துக் கொண்டதால் தானோ
என் வாழ்வு இருளானது
என் செய்வேன் பெண்ணே
உன்னை என் வாழ்வின் 
ஒளி பெற செய்திட


நளினி எடிட்டிங் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - எனக்கு ஒரே ஒரு ஆசைதான்
மரணத்திலும் உன்னை விட்டு பிரிய கூடாது
என் வாழ்க்கை உன்னுடன் தொடங்கியது போல
என் மரணமும் உன்னுடனே இருக்க வேண்டும் - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - வாழ்க்கையின் பாதை
கரடு முரடாக இருக்கலாம்
ஆனால்
வெற்றிக்கான முதல் படிக்கட்டு
இந்த கரடு முரடான
பாதை தான் என்பதை மறவாதே மனிதா!!!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - வாழ்க்கையின் பாதை
கரடு முரடாக இருக்கலாம்
ஆனால்
வெற்றிக்கான முதல் படிக்கட்டு
இந்த கரடு முரடான
பாதி தான் என்பதை மறவாதே மனிதா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Jeya Raman
Quote by Jeya Raman - பகைவனை நம்பு
துரோகியை ஒருபோதும் நம்பாதே மனிதா - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - இத்தனை வருடம்
எங்கிறுத்தாயோ தெரியவில்லை?
இப்படி ஒரு காதலை கொடுக்க
கொடுத்தது போல் கொடுத்துவிட்டு
மறுபடியும் பறித்து சென்றாயே!!!
வேறொருவருக்கு இதே காதலை கொடுக்க!!!😞😞😞 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உண்மையான காதல்னா என்னன்னு தெரியுமா
சேர முடியாதுன்னு 
தெரிந்தும் காதலிப்பதும் காதல் தான்
ஒருத்தருக்கு ஒருத்தர்
மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதும் காதல் தான்
வாழ்வோ சாவோ
எல்லாம் உன்னுடன் என்று நினைப்பதும் காதல் தான்
வாழ்வில் பிரச்சனையின் போது
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போவதும் காதல் தான்
இப்படி இருக்க
யாரோ ஒருவரின்
சொல்லைக் கேட்டு பிரிந்து போவது காதல் அல்ல
என்னுயிரே - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - விட்டுச் செல்ல முடியாமலும்,
விலகிப் போக முடியாமலும்,
உலகில்
பலர் காதல்
இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது... - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - ரசனை மிகுந்த
ரசிகை நான்
அவனின் அவள் நான் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - விழுந்தால் எழ மாட்டேன் என்று மட்டும் நினைக்காதே!!!
எழுந்தேன் என்று நீ அறிந்தால்
தூரமா இருந்துக்கொள் அருகில் மட்டும் வந்து விடாதே;
நான் அடிக்கும் ஒவ்வொரு அடியும்
மரண அடியாகத்தான் இருக்கும்...
தோள் கொடுக்கும் நண்பன் இருக்கும் வரை,
என்னை யாராலும் வீழ்த்த முடியாது
மனிதா!!!
நட்பு இறைவனுக்கு கிடைக்காத வரம்!!!
எனக்கு அதுவே பொக்கிஷம்!!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - கல்லூரி காதல்!!!
கண்களால் பேசிக்கொண்டோம்!!
வார்த்தைக்கு இடம் இல்லையடா!!
மௌனத்தையே சம்மதமாய் ஏற்றுக் கொண்டேன்!!!
கைவிரல் கோர்க்கவில்லையேடா!!
கேலி கிண்டல் செய்து கொண்டோம்!!
தோல் சாய்ந்து உரையாடவில்லையடா!!
எதிர்ப்பை மீறி காதல் செய்தோம்!!
ஜாதி மதம் பார்க்கவில்லையடா!!
காதல் சேருமோ சேராதோ என்ற
ஏக்கத்துடனே விடை பெற்றுக்
கொண்டோம்!!
கடைசியில் காதல்
கல்லறையே பரிசாக 
தந்ததடா!!!! - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை?
ஆனால்!!
கடைசியாக ஒன்று கேட்க வேண்டும்..
நீ என் காதலை உணர்ந்தாயா என்று
தெரியவில்லை உணர்ந்திருந்தால்
என்னை விட்டு பிரிந்திருக்க மாட்டாயே!!
என்னவனே!!!! - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - இதுதான் காதலா 
என தெரிந்து கொள்வதற்கு
என் வாழ்வில் காதல் 
முடிவு பெற்றது - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - என் அக்காவிற்கு
நான் முதற் குழந்தை
என் அக்காவின் குழந்தைக்கு
நான் இரண்டாம் தாய் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Jeya Raman
Quote by Jeya Raman - நேற்றைய தோல்வி
இன்றைய
வெற்றிக்கான படிக்கட்டுகளாக கூட இருக்கலாம்
ஆகையால் ஒருபோதும்
தன்னம்பிக்கையை மட்டும் கைவிட்டு விடாதே
மனிதா!!!! - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - எதற்கு இந்த அழகான சந்திப்பை கொடுத்துவிட்டு
வலிகள் நிறைந்த பிரிவை
கடவுள் தந்தார் என்று
இன்று வரை எனக்கு புரியவில்லை - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன்னுடன் தொடங்கிய அந்த வாழ்க்கை
உன்னுடனே முடிந்து போகட்டும்
என்னவனே - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - பிரிவு என்பது நிரந்தரம் அல்ல
என்றேனும் ஒரு நாள் என்னை தேடி வருவாய் என்ற நம்பிக்கையில்
நான் காத்துக் கொண்டிருக்கிறேன்
உன் உயிரில் கலந்த
உயிர் மூச்சாக
காலம் முழுதும் காத்திருப்பேன் 
அவனின் அவள் நான் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - எவ்வளவு தூரம் பயணிப்போம் என்று சொல்ல முடியவில்லை
பயணிக்கும் தூரம் வரை
சேர்ந்தே பயணிப்போம் - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - உன்னில் நான்
மறுக்கப்படவில்லை
என் அன்பு மறக்கப்பட்டது 
என்பதே உண்மை - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - மீண்டும் உன்னிடத்தில் எனக்கான காதல் கிடைக்குமா?
என்ற கேள்வியுடன் பதிலுக்கு காத்திருக்கும்!!?
அவனின் அவள் நான்!!?? - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - தொடும் தொலைவில் இருந்தும் தொலைத்து விட்டேன்
வாய்ப்புகளை மட்டுமல்ல
என் வாழ்க்கையையும் தான்
தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும்
தொலைத்த இதயத்தை மீண்டும் நான் காதல் செய்வேனே
என் உடலில் உயிர் உள்ளவரை
என் அன்பே - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - தேடி போய் காட்டும் அன்பு
என்றுமே 
நிராகரிக்கப்படுகிறது
என் செய்வது எல்லாம் சில காலம் தானே - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Jeya Raman
Quote by Jeya Raman - பிரிவிற்குப் பின் தோன்றும் காதலும்
காதல் தானே
என்னவளே - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes