Explore the best quotes from around the world!

💞Ananthi👮....
Quote by 💞Ananthi👮.... -  காதல் என்பது 
 காமம் கடந்து யார் 
ஒருவர் மீது அன்பு வருகிறது....❣️
யார் ஒருவருக்காக மனம் 
ஏங்குகிறதோ....❣️
அதுவே உண்மை காதல்...❣️
உனக்கான காதல்...❣️


- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
21 likes 10 comments
💞Ananthi👮....
Quote by 💞Ananthi👮.... - என் மனக் கோட்டையில் மலைக்கோட்டையைப் போல் காதல் கோட்டை கட்ட ஆசை தான்....
 என் மனக் கள்வனாக உன்னை நினைத்து....❤️

- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
24 likes 13 comments
Valli
Quote by Valli - வாழ்க்கையில் நீ செல்லும் பாதை கரடு முரடக இருந்தால் அதை நீயே சரி செய்
உன் பின்னால் வருபவர்களுக்கு அது வழி  பாதையாக மட்டும் அல்ல வாழ்க்கை பாதையாகவும் இருக்கும்...

வள்ளி முத்துமலை  - Made using Quotes Creator App, Post Maker App
22 likes 0 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - காதலுக்கும் காமத்திற்கும் சிறு வித்தியாசம் தான்.....


ஒருவரை மட்டும் தேடினால் 
காதல்....❤️
யாரோ ஒருவரைத் தேடினால் 
காமம்....❤️

_ Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
25 likes 24 comments
kavindinesh
Quote by kavindinesh - எல்லோருக்கும் 
அவசியம் 
தேவைப்படும்
 வார்த்தை..

நான் இருக்கேன்..!!

❤️‍🩹❤️‍🩹

@Kavi - Made using Quotes Creator App, Post Maker App
27 likes 0 comments
subinissa
Quote by subinissa - சோகத்தை கூட சொல்ல முடியாமல்
சிக்கித் தவிக்கும் சமயங்களில்
உதட்டோரம் அவற்றை மறைத்து
நீ சிந்தும் போலி புன்னகையில்
சற்று நானும் மெய் சிலிர்க்கிறேன் - Made using Quotes Creator App, Post Maker App
22 likes 3 comments
Ananthi👮....
Quote by Ananthi👮.... - காதல் செய்ய 
வேண்டும்....!
கட்டில் வரை அல்ல 
கல்லறை வரை.....!

_ Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
20 likes 11 comments
kavindinesh
Quote by kavindinesh - சில குடும்பங்களின்
 அஸ்திவாரங்கள்..

பெண்கள் சுமக்கும்
 சுமைகளில் 
இருந்தே
 கட்டப்படுகிறது!

✅

@Kavi - Made using Quotes Creator App, Post Maker App
26 likes 3 comments
Santhose Kumar.s k
Quote by Santhose Kumar.s k - எண்ணற்ற வலிகளை பகிராமல் உன்னோடு வைத்திருப்பதை விட !
எழுத்துக்களால் கொட்டி தீர்ப்பதே கவிதை தான்!

sk 💙💛 - Made using Quotes Creator App, Post Maker App
26 likes 2 comments
💞Ananthi👮....
Quote by 💞Ananthi👮.... - உன்னை நினைக்க
கூடாது என நினைக்கிறேன்..!!!
நினைக்காமல் 
இருக்க முடியவில்லை....!!!
உன்னை
 மறக்க வேண்டும் என
நினைக்கிறேன்....!!!
மறக்கவும் முடியவில்லை......!!! 

- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
21 likes 9 comments

Explore more quotes

💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - சத்தமிட்டு அழுக முடியாமல் வட்டமிட்டு வாழ்கிறேன் வாழ்க்கையை....

_ Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
28 likes 7 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - பெண்ணை விட 
ஆணுக்கே பலம் அதிகம்
 பெண்ணை அழுக வைப்பதற்கு
 அல்ல...!!!
 அழுகவிடாமல் 
பாதுகாப்பதற்கே...!!


- Ananthi - Made using Quotes Creator App, Post Maker App
22 likes 0 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - பிடிக்காததற்கு ஆயிரம் காரணங்கள்..❣️
பிடித்ததற்கு காரணங்கள் இல்லை.....❣️

- Ananthi - Made using Quotes Creator App, Post Maker App
20 likes 5 comments
NIVETHA M
Quote by NIVETHA M - எங்கே விழுந்தோம் என்பதை விட
எங்கே கவனத்தை சிதற விட்டோம்
என்பதை கவனித்து பாருங்கள்
விழவே மாட்டீர்கள்
தனிமையின் ரசிகை
 - Made using Quotes Creator App, Post Maker App
34 likes 4 comments
💞Ananthi👮....
Quote by 💞Ananthi👮.... - உன்னை நினைத்து நான் என்னை மறந்தேன்.....💞
யாரை நினைத்து நீ என்னை
 மறந்தாயோ...💞

- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
26 likes 2 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - கனவுகளில் கூட கலையாத உன் நினைவுகளுடன் நான்...

_ Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
23 likes 10 comments
💞Ananthi👮....
Quote by 💞Ananthi👮.... - உன்னை மறக்க
 நினைக்கிறேன்
மறக்க முடியவில்லை....!!!!
சிரிக்க நினைக்கிறேன்
 சிரிக்கவும் முடியவில்லை....!!!
ஆனால்
 அழுவதற்கு நான்
 நினைக்கவில்லை....!!!
ஆனாலும் அழுகிறேன்....!!!
கண்ணீர்..
 காவிரி நீர் போல 
பெருக்கெடுத்து ஓடுகிறது...!!!
என் கண்ணங்களில்....!!!
உன்னைத் தேடி...!!!

-Ananthi ❣️ - Made using Quotes Creator App, Post Maker App
22 likes 15 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - காதல் கொண்டதால் கவிதை எழுதியவர்கள் சிலர்...
காதலில் தோற்றதால் கவிதை எழுதியவர்கள் பலர்... 
இதில் எந்த வரிசையில் நான் என்று தெரியவில்லை...
ஆனால் காதல் கொண்டேன் கவிதையின் மீது...
கவிதை எழுதினேன் காகிதத்தின் மீது..!


- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
27 likes 6 comments
Royal Stephan S
Quote by Royal Stephan S -  வாழ்க்கையில் நல்லது நடந்தால் பெருமை கொள்...😇
 நடக்கவில்லையா பொறுமை கொள்... 😌 - Made using Quotes Creator App, Post Maker App
28 likes 1 comments
Queen 👑
Quote by Queen 👑 - கவலையில் 
கவிதை பிறக்கும்
கலையை 
கவிஞன் மட்டுமே
அறிவான்!!!

        -Queen - Made using Quotes Creator App, Post Maker App
36 likes 3 comments

Explore more quotes

💞Ananthi👮....
Quote by 💞Ananthi👮.... - கண்டும் காணாமல்
செல்லும் இந்தக் 
கள்வனின் மனம் என்ன
 கல்லா...??

_ Amanthi  - Made using Quotes Creator App, Post Maker App
21 likes 6 comments
kavindinesh
Quote by kavindinesh - அவள் முன்னே 
நடப்பது 
அவன் பின்னே 
இருக்கிறான் 
என்ற தைரியத்தில்..

அவன் பின் 
செல்வது 
அவள் " நட (த்தி) ந்து "
செல்கிறாள்
என்ற நம்பிக்கையில்!

❤️❤️❤️

@Kavi - Made using Quotes Creator App, Post Maker App
21 likes 4 comments
Ananthi👮....
Quote by Ananthi👮.... - எல்லாம் மறைந்து
போகும்.....!!!
ஆனால் எதுவும் மறந்து
போகாது...!!!

                    _Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
21 likes 2 comments
subinissa
Quote by subinissa - பிடித்த ஒன்றை பிடுங்குவதை விட.. 
பிடிக்காத ஒன்றை திணிப்பது.. 
மிகவும் வலி தரகூடிய செயலாகும்.. 
அது என்றும் ஆறாத சுவடாகும்...  - Made using Quotes Creator App, Post Maker App
23 likes 2 comments
shara
Quote by shara - காதல் இனிமையானது
ஆனால்...
பாரமானது... 

hsb - Made using Quotes Creator App, Post Maker App
19 likes 7 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - காதலியாக இருந்து கதை பேச ஆசையில்லை...💞
மனைவியாக இருந்து மடியில் இட்டு கொஞ்சி விளையாட
 ஆசை...💞
நொடி நேரம் அல்ல மணி நேரம்
 காலம் முழுவதும்....💞




_ Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
24 likes 6 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - நீயின்றி நானில்லை....
என் அப்பனே.....🙏

_ Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
25 likes 5 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - தீராத காதலும்....!!!தீராத மோகமும்....!!!
காக்கியின் மேல்...!!!

- Ananthi - Made using Quotes Creator App, Post Maker App
20 likes 8 comments
Queen 👑
Quote by Queen 👑 - மனதில் வலியை மறைத்து
முகத்தில் வரும்
ஒற்றை புன்னகை கூறிடும்
ஓராயிரம் அர்த்தங்களை !!!

                       -Queen - Made using Quotes Creator App, Post Maker App
23 likes 4 comments
💞Ananthi👮....
Quote by 💞Ananthi👮.... - கைகள் கோர்த்துக்
                    கொள்ளவில்லை....
ஆனாலும் 
                 பிரிந்தது.....

- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
21 likes 5 comments

Explore more quotes

Veera Pandiya
Quote by Veera Pandiya - உன் விழிகள் பேசியதால் என் மொழிகள் மௌனமானது

pandi - Made using Quotes Creator App, Post Maker App
24 likes 2 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - விடை தெரியாத பல கேள்விகளுக்கு காலம் பதில் சொல்கிறது.....!!!

_ Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
23 likes 6 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவரிடம் ஏதோ ஒன்றை (அன்பு) எதிர் பார்க்கின்றனர்.....
எதிர் பார்க்கும் ஏதோ ஒன்று (அன்பு)
எதிர் பார்த்த நபரிடம் கிடைக்காத போது மனிதன் மிருகமாக மாறுகிறான்...
யாரோ ஒருவரால் மாற்றப்படுகிறான்...
ஒவ்வொருவரின் மாற்றத்திற்கும் யாரோ ஒருவர் காரணம்...!!!

_ Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
22 likes 12 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... -  கண்ணாளன் மேல் கொண்ட 
காதலை விட ...!!!
கவிதையின் மேல் கொண்ட காதலே அதிகம்....

- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
20 likes 3 comments
Sathya Sri489
Quote by Sathya Sri489 - காற்றலையில் கரைந்து, வரும்
காந்தக்குழல்
மிஞ்சிடுமே, கோகுலரின்
புல்லாங்குழல்
எங்கேயும் பின்தொடரும், எந்தன்
நிழல்
எதிர்பார்த்து காத்திருப்பேன், உந்தன் மடல்!
மைவிழியின் மனம், மயக்க
மாதவனை தவமிருப்பேன்
உன் தாவணியில் எனை முடிக்க
எமனையும் எதிர்த்து நிற்பேன்!
உனை மறக்க, ஆணையிட்டால்
STANILO Pen
ஊமையாகி
உயிர்துறப்பேன்
sathya
sathyadevan
RCASTELL
 - Made using Quotes Creator App, Post Maker App
22 likes 2 comments
Queen 👑
Quote by Queen 👑 - புன்னகை என்ற பெயரில் வலிகளை
மறைப்பதில் ஆண்கள் மட்டும்
சிறந்தவர்கள் அல்ல
ஒரு சில பெண்களும் தான்
- Queen
 - Made using Quotes Creator App, Post Maker App
29 likes 4 comments
Queen 👑
Quote by Queen 👑 - Iot wie
ww.
The o
M 's
சொல்லிய காதலும்
511
ANERAL PRI aPES
ஜெயிக்கத்தான் செய்யுமோ
waing
Gphie Eyn l Fipn Dowin
heghhi p
e , te d
சொல்லாத காதலும்
स
d de
தோற்கத்தான் செய்யுமோ
d of s
ak in t her
Mach
The
Ar e spe
வாழ்க்கையே புதிராய்
e
wOw Aroug
rchitectu
இருக்குதே
aan
tomla
விடையைத் தான் தேடி
NATERAL AND COON CCTS
Ewe Ars
Calies
அலைகிறேனே
Hent P
btes D
Pro
Quen
ly r
We A.
OWON ORGRCTS
PHUATANp
p
 - Made using Quotes Creator App, Post Maker App
24 likes 3 comments
Amulraj A
Quote by Amulraj A - தோல்வி அடையும் போது, 
 சொந்தங்கள் யார் என்று  புரிந்து கொள்வாய்... 

 வெற்றி பெறும் போது
நீ யார் என்பதை
சொந்தங்கள்
புரிந்து கொள்ளட்டும்...

@Amulraj - Made using Quotes Creator App, Post Maker App
25 likes 1 comments
subinissa
Quote by subinissa - சின்னஞ்சிறு அன்பிற்கும் அடிமையாகிறாய்
சிற்றெறும்பு சிரிப்புடன் உறையாடுகிறாய்.. 
குட்டிக் குறும்புகள் நீ செய்கிறாய்.. அதில்
கொஞ்சம் கொஞ்சமாய் மனம் கவர்கிறாய்.. 

 - Made using Quotes Creator App, Post Maker App
23 likes 6 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - காதலும் வேண்டாம்...
கண்ணீரும் வேண்டாம்...
நீ மட்டும் போதும்...
அம்மா..❣️


- Ananthi ❣️ - Made using Quotes Creator App, Post Maker App
22 likes 9 comments

Explore more quotes

💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - கவிதையில் காதலை சொல்ல நினைத்து
 கண்களால் காதலை உணர வைத்து 
கல்லறையில் காதலால் இணைந்தோம்...!!!

- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
23 likes 10 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - புனையா  ஓவியம்  நீயடி...!!!
உன்னில்  புதைந்து  போனது 
என்  இதயமடி..!!!

- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
19 likes 2 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - புரிய வைக்கும்
 நிலையில் நானும்
 இல்லை...❣️
புரிந்து கொள்ளும்
 நிலையில் நீயும் 
இல்லை....❣️

- Ananthi ❣️ - Made using Quotes Creator App, Post Maker App
26 likes 4 comments
ammu karpagam
Quote by ammu karpagam - அவள்
சிற்பமும்
இல்லை
கம்பனின் கவி
நுட்பமுமில்லை
ச
மதி பிறை
வட்டமுமில்லை
மலர் வெட்க்கும்
மகரந்தமில்லை
ஆகினும்
அழகாகிதான்
போகிறாள்
தேவதையினும்
சிறந்த
தேவதையாய்
மாமா என்று
அழைக்கும் வேலை
-S.J.V
S.F.V.K
 - Made using Quotes Creator App, Post Maker App
24 likes 1 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - விழிகள் பேசும் போது மொழிகள் எல்லாம் ஊமையானது...

- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
19 likes 4 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - விட்டுச் செல்லவில்லை விலகிச்      செல்கிறேன்...❣️
 எனக்கான பாதையைத் தேடி....❣️

- Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
26 likes 4 comments
Agaliya Sivarajah
Quote by Agaliya Sivarajah - உனக்கு தெரிந்த
ஒவ்வொருவனுக்குள்ளும் உனக்கு
தெரியாத ஒவ்வொருவன்
இருக்கிறான்
அகல்
@Agalquote
 - Made using Quotes Creator App, Post Maker App
20 likes 1 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - விழிகள் கூட ஏங்குகிறது....💞
மொழிகள் இல்லாமல் விழியால் பேசுவதற்கு...💞

_ Ananthi  - Made using Quotes Creator App, Post Maker App
33 likes 12 comments
💞Ananthi 👮....
Quote by 💞Ananthi 👮.... - என் அப்பனே...!!! 
பரம் பொருளே...!!!
 உன்னைக் காணக் கண் கோடி வேண்டும்...!!!
உன்னைக் காண நான் என்ன தவம் செய்தேனோ....!!!
நினைவெல்லாம் நித்தமும் நீயே வேண்டும்....!!!
வேறெதுவும் வேண்டாம்...!!!
என் ஐய்யனே...!!!❣️

_ Ananthi - Made using Quotes Creator App, Post Maker App
25 likes 10 comments
Vellaiyammal.C
Quote by Vellaiyammal.C - அன்பை கொடுப்பது உன் கடமை....
அதை ஏற்பதும், நிராகரிப்பதும் அவர்கள் உரிமை...
ஆனால்,,,
உன் அன்பு நிராகரிக்கபடும் இடத்தில் கொடுப்பதை நிறுத்தி விடு...

vellaiyammal.c - Made using Quotes Creator App, Post Maker App
21 likes 2 comments

Explore more quotes